By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அதங்கோடு கிருஷ்ணசுவாமி கோயில் மஹா கும்பாபிஷேகம் மற்றும் திருக்கொடிமர பிரதிஷ்டை நாளை நடக்கிறது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அதங்கோடு கிருஷ்ணசுவாமி கோயில் மஹா கும்பாபிஷேகம் மற்றும் திருக்கொடிமர பிரதிஷ்டை நாளை நடக்கிறது
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

அதங்கோடு கிருஷ்ணசுவாமி கோயில் மஹா கும்பாபிஷேகம் மற்றும் திருக்கொடிமர பிரதிஷ்டை நாளை நடக்கிறது

Last updated: February 21, 2026 3:42 pm
February 21, 2026
64 Views
Share
SHARE

களியக்காவிளை, பிப். 21 –

அதங்கோடு, ஆனந்தநகர் மாயா கிருஷ்ணசுவாமி கோயில் கும்பாபிஷேகம் மற்றும் திருக்கொடிமர பிரதிஷயை முன்னிட்டு நாளை 22-ம் தேதி காலை கணபதி ஹேரமம், அதிவாசத்தில் பள்ளியுணர்த்தல், உஷபூஜை, மரப்பாணி முகூர்த்ததானம், பிரம்ம கலசாபிஷேகம் மஹா கும்பாபிஷேகம், திருகொடிமரம் பிரதீஷ்டை நடக்கிறது.

தொடர்ந்து நடக்கும் வாழ்த்தரங்கத்தில் கோயில் தலைவர் சசிகுமார் தலைமை வகிக்கிறார். சட்ட ஆலோசகர் சாவார்க்கர் வரவேற்கிறார். பொதுச் செயலாளர் சதீஷ், பொருளாளர் ராஜு முன்னிலை வகிக்கின்றனர்.

வெள்ளிமலை விவேகானந்த ஆஸ்ரம சுவாமி சைதன்யானந்த ஜி மஹராஜ், குலசேகரமடம் வீரவநல்லூர் சுவாமி இராம் அப்ரமேய இராமானுஜய ஜியர், அகில பாரதா சன்னியாசிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் சுவாமி பத்மானந்த சரஸ்வதி மஹராஜ், டாக்டர் மோகன் நாயர், முன்னாள் மத்திய அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன், பாஜ.க மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் மாவட்ட தலைவர் சுரேஷ், எம்.ஆர் காந்தி எம்.எல்.ஏ. இந்து நாடார் கூட்டமைப்பு சங்க மாநில தலைவர் முருகானந்தம் நாடார், நாடார் சங்க குமரி மாவட்ட தலைவர் காமராஜ், இந்து முன்னனி மாநில துணைத் தலைவர் அரசு ராஜா, ஏ.பி,வி. பி தென் தமிழக தலைவர் சவிதா ராஜேஷ் உள்ளிட்டோர் பேசுகின்றனர். கோயில் செயற்குழு உறுப்பினர் கருணகுமார் நன்றி கூறுகிறார்.

தொடர்ந்து பிரசன்ன பூஜை, தீபாராதனை, மஹா அன்னதானம், சிறப்பு தீபாராதனை ஸ்ரீ பூதபலி, கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. தொடந்து திருக் கொடிமர பிரதிஷ்டை விழா இரண்டு நாட்கள் நடக்கிறது.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நாளை பரிவேட்டை நிகழ்ச்சி
காப்புக்காட்டில் மே 1ல் தொல்காப்பியர் பிறந்த தின விழா: மதுரை நீதிமன்ற கிளை நீதியரசர் விக்டோரியா கெளரி பங்கேற்பு
புதுக்கடையில் மின்வாரிய ஊழியரை தாக்கிய வாலிபர் மீது வழக்கு
திட்டு விளையில் காங்கிரஸ் அலுவலகம் திறப்பு
பேராசிரியருக்கு பாராட்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக கிருஷ்ணகிரியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

September 17, 2025
59 Views
பச்சகுப்பம்- அழிஞ்சிகுப்பம் பகுதியில் பாலாற்று உயர்மட்ட மேம்பாலம் திறப்பு விழா
வழக்கறிஞர் இடம் இருந்து பிரிந்து சென்ற
கோவையில் யமஹா நிறுவனத்தின் பிரம்மாண்ட ‘டிராக் டே’ நிகழ்ச்சி 200க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் பங்கேற்பு
தனது பிறந்தநாள் அன்று அஇதிமுக கழகத் துணை பொதுச் செயலாளர் கேபி முனுசாமிடம் ஆசி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account