By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சட்டமன்றத்தில் பேசிய ராஜேஷ்குமார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சட்டமன்றத்தில் பேசிய ராஜேஷ்குமார்
கனஂனியாகுமரி

சட்டமன்றத்தில் பேசிய ராஜேஷ்குமார்

Last updated: March 20, 2025 12:43 pm
March 20, 2025
47 Views
Share
SHARE

கருங்கல், மார் – 19

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மத்தி கோடு ஊராட்சி மற்றும் பல பகுதி மக்கள் பயன் பெறும் திக்கணம் கோடு கிளை கால்வாய் சீரமைப்பு இன்றி பழுதடைந்து காணப்படுகிறது. இந்த கால்வாயை சீரமைக்க ஏற்கனவே இடத்தை பார்வையிட்டு, ராஜேஷ்குமார் எம் எல் ஏ கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில்
தமிழக சட்டசபையில் நேற்று கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் செ. ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கன்னியாகுமரி மாவட்டத்தில் மிக முக்கியமான கால்வாய் பத்மநாபபுரம் – புத்தனார் பட்டணம் கால்வாய் நீண்டகாலமாக தூர்வாரப்படாமல் இருக்கிறது. அதேபோல நிறைய இடங்களில் உடைந்து கிடக்கிறது. அந்த உடைந்த பகுதிகளிலே பக்கச்சுவர் ஏற்படுத்தி, அந்த கால்வாய் நீண்டகாலமாக தூர்வாரப்படாத பட்டணம் கால்வாய், திக்கணங்கோடு கால்வாயை தூர்வாரித் தருமாறு மாண்புமிகு பேரவைத் தலைவர் வாயிலாக அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இதற்கு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பதிலளித்து கூறியதாவது:-

சட்டமன்ற உறுப்பினர் சொன்ன கால்வாய் மட்டுமல்ல, பொதுவாக கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓடுகிற ஆறுகள் எல்லாம் கடந்த பெருமழையால் கரைகள் அரிக்கப்பட்டு தெருவுக்கும், கரைக்கும், ஆற்றுக்கும் வித்தியாசம் தெரியாத நிலைமை நீள்கிறது. இதை ஒரு பெரும் முயற்சி எடுத்து, பெரும் திட்டத்தோடு, ஒவ்வொரு ஆற்றுக்கும் கால்வாய் அமைத்தால் தான் நாஞ்சில் நாடு வளமாக இருக்க முடியும். எனவே, உறுப்பினர் சொன்னதை தனி கவனமாகச் செலுத்தி என்னவென்று கேட்டு சொல்லி ஆணைக்கு உட்படுத்துகிறேன். இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரியில் இருந்து கோவைக்கு கொடி பயணம் சிஐடியு நடத்தியது
நான்குவழிச் சாலை விதிமுறைகளை மீறி மணக்கரை பகுதியில் டோல்பிளாசா: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
கிள்ளியூர் ஆரம்ப சுகாதார நிலையம் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
பூதப்பாண்டி வனச்சரக அலுவலர் தலைமையில் குரங்குகளை பிடிக்க கூண்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

கோவையில் திமுக சார்பில் இலவச மருத்துவ முகாம்

March 24, 2025
111 Views
வடசேரி பேருந்து நிலையத்தில் மகளிர் சுயஉதவிக் குழுவினர் ரங்கோலி வரைந்து தேர்தல் விழிப்புணர்வு
பாரத பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் 60-வது நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது
கோத்தகிரியில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
தருமபுரியில் காவலர் வீர வணக்க நாள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account