By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கல்பனா சாவ்லா விருது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கல்பனா சாவ்லா விருது
கனஂனியாகுமரிமாவட்டம்

கல்பனா சாவ்லா விருது

Last updated: July 11, 2024 2:28 pm
July 11, 2024
188 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை – 11,

 

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் துணிச்சல் மற்றும் தைரியமாக செயல்பட்ட தமிழநாட்டை பிறப்பிடமாக கொண்ட பெண்ணிற்கு சுதந்திரதினவிழா அன்று  தமிழக முதலமைச்சர் கல்பனா சாவ்லா விருது பெற 15.07.2024 க்குள் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டுமென்று மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர். தெரிவித்துள்ளார். 

 

தமிழ்நாடு அரசு நாசாவில் முதல் விண்வெளி வீராங்கனையான கல்பனா சாவ்லாவின் நினைவாக அவரது துணிச்சல் மற்றும் துணிச்சலான முயற்சியை பாராட்டும் வகையில் இவ்விருது ஆண்டுதோறும் துணிச்சலான முயற்சியை வெளிப்படுத்தும் பெண்ணிற்கு வழங்கப்பட்டு வருகிறது.

 

கல்பனா சாவ்லா விருது பொதுத்துறையிலிருந்து சமூகநலத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த விருதானது ஒவ்வொரு ஆண்டும் சுகந்திர தினவிழாவின் போது  தமிழக முதலமைச்சரால் தைரியம் மற்றும் துணிச்சலான முயற்சியை வெளிப்படுத்தும் தமிழ்நாட்டை சேர்ந்த பெண்ணிற்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்பனா சாவ்லா விருது 2024 ஆம் விருது தங்க முலம் பூசப்பட்ட வெள்ளி பதக்கம் மற்றும் ரூபாய்.5இலட்சம் ரெக்கபரிசாக வழங்கப்படும்.

 

இவ்விருதுக்கான விண்ணப்ப விவரங்கள் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் https://awards.tn.gov.in விண்ணப்பித்து அதன் நகலினை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக இணைப்பு கட்டிடம், தரைதளத்தில் செயல்படும் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். தொலைபேசி எண்.04652-278404. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர்  கேட்டுக்கொள்கிறார்.

விளம்பரம்

You Might Also Like

மிளா மோதி இறந்தவர் குடும்பத்திற்கு
குழித்துறை அருகேதண்டவாளத்தில் துண்டாகி கிடந்த ஆண் சடலம்
தொட்டியம்: வெயிலின் தாக்கத்தை தணிக்க பொழிந்த மழை
மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை
தருமபுரியில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நாகர்கோவிலில் போதை மாத்திரை ஊசியுடன் 5 பேர் சிக்கினர்; மதுவிலக்கு போலீசார் விசாரணை

November 14, 2025
82 Views
அருள்மிகு இசக்கியம்மன் கோயில் கொடைவிழா
ஈரோடு மாணவர்கள் 11 பேர் தங்கம் வெள்ளி பதக்கம் பெற்று சாதனை
திருவள்ளூர் புதிய பேருந்து நிலையம் இம்மாதம் 10ம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும்: மாவட்ட கலெக்டர் தகவல்
களிமண் மற்றும் வண்டல் மண் இலவசமாக எடுத்துக் கொள்ள அரசாணை வெளியீடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account