By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வெடித்ததில் பசு மாடு வாய் சிதறிய பரிதாபம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வெடித்ததில் பசு மாடு வாய் சிதறிய பரிதாபம்
கனஂனியாகுமரிமாவட்டம்

வெடித்ததில் பசு மாடு வாய் சிதறிய பரிதாபம்

Last updated: November 6, 2024 11:47 am
November 6, 2024
100 Views
Share
SHARE

ஆரல்வாய்மொழி, நவ.05:

 

 குமரி மாவட்டம்  ஆரல்வாய்மொழி பொய்கை அணை அருகே பசுமாடு வாய் சிதறி பரிதாபம் பன்றியை வேட்டையாடுவதற்காக மர்ம நபர்கள் வைத்த வெடியினால் மாட்டின் வாய் சிதறியதா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

           ஆரல்வாய்மொழி கிறிஸ்துநகர் மேற்கு மிஷின் காம்பவுண்ட் பகுதியை சார்ந்த பேதுரு என்பவர் மனைவி அன்னம் 63 இவர் தற்போது ஆரல்வாய்மொழி பொய்கை அணை அருகே வீடு கட்டி தனது கணவருடன் குடியிருந்து வருகிறார் இவர்களுக்கு சொந்தமாக பெரிய பசு மாடும் சிறிய கன்று குட்டியும் உள்ளது. இவர்கள் தினமும் காலையில் பசு மாட்டினையும் கன்று குட்டியிணையும் பொய்கை அணை அடிவாரத்தில் மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம் இந்நிலையில்  நேற்று காலையில் வழக்கம் போல் பசு மாட்டினையும் கன்று குட்டினையும் மேய்ச்சலுக்காக பொய்கையனை அடிவாரத்தில் விட்டுள்ளனர். இதனிடையே பசுமாடானது மாலை நேரமானதும் கன்று குட்டியுடன் வீட்டுக்கு வருவது வழக்கம் ஆனால் நேற்று வெகு நேரம் ஆன பின்பும் மாடு வீட்டுக்கு வராததனால் சந்தேகம் அடைந்த அன்னம் மேய்ச்சலுக்கு விட்ட பகுதிக்கு சென்று பார்த்த போது அப்பகுதியில் செல்கின்ற ஓடையில் மாடானது வாய் பகுதி முற்றிலும் சிதறிய நிலையில் வடுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது இதனால் அதிர்ச்சி அடைந்த அன்னம் இது சம்பந்தமாக ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில்  பசுமாடு படுகாயமடைந்து கிடந்த பகுதியானது மலை அடிவாரப் பகுதி என்பதால் இப்பகுதியில் காட்டுப்பன்றிகள் மற்றும் மிளா போன்ற வன விலங்குகள் வருவதால் அதனை வேட்டையாடுவதற்காக மர்ம நபர்கள் கன்னிவெடி வைத்திருக்கலாம் எனவும் அப்போது மேச்சலுக்கு நின்ற பசுமாடு அதனை அருந்துகின்ற பொழுது கன்னிவெடி வெடித்து பசுமாட்டின் வாய் பகுதி முற்றிலும் சிதறி இருக்கலாம்  எனவும் கூறப்படுகிறது. 

 

    ஆரல்வாய்மொழி பூதப்பாண்டி மலை அடிவாரப் பகுதிகளில் வன விலங்குகளை வேட்டையாடுகின்ற மர்ம கும்பல்கள் அதிகரித்து உள்ளதாகவும் ஏற்கனவே பூதப்பாண்டி அருகே வேட்டையாடுவதற்காக கொண்டு சென்ற கன்னிவெடி வெடித்து ஒருவர் இறந்த சம்பவமும் காட்டுப்பன்றி வாய் சிதறி இறந்த சம்பவமும் நடந்த சூழ்நிலையில் தற்போது ஆரல்வாய்மொழி பொய்கை அருகே கன்னிவெடி வெடித்து பசுமாட்டின் வாய் பகுதி முற்றிலும் சிதறிய பரிதாப சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

விளம்பரம்

You Might Also Like

நூலக வார விழாவை முன்னிட்டு இலக்கியப்
ஈரோடு அருகே மரக்கன்றுகள் நடும் விழா -விழிப்புணர்வு முகாம்
ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ரூ.4,034 கோடி
மதுரை அழகர்கோவிலில் முப்பழ உற்சவ விழா
தஞ்சை மாநகரில் பிஜி நாயுடு ஸ்வீட் 3வது கிளை திறப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

சைபர் குற்ற வழக்கில் ஐந்து பேர் கைது

December 10, 2024
73 Views
பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து காப்பீடு தொகையை காலம் தாழ்த்தாமல் பெற்றுத்தர வேண்டும்.
கணவரை கத்தியால் குத்தி கொலை செய்த மனைவி
அறக்கட்டளை சார்பில் கடற்கரையில் தூய்மை பணி
மாபெரும் TURF கிரிக்கெட் போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account