By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில்: வீட்டு வளர்ப்பு நாய் கடித்து சிறுமி படுகாயம்; போலீஸ் வழக்கு பதிவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில்: வீட்டு வளர்ப்பு நாய் கடித்து சிறுமி படுகாயம்; போலீஸ் வழக்கு பதிவு
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

நாகர்கோவில்: வீட்டு வளர்ப்பு நாய் கடித்து சிறுமி படுகாயம்; போலீஸ் வழக்கு பதிவு

Last updated: November 24, 2025 2:05 pm
November 24, 2025
47 Views
Share
SHARE

நாகர்கோவில், நவ. 24 –

நாகர்கோவில் தொல்லவிளை பகுதி சேர்ந்தவர் பிரவீன். வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். இவரது மனைவி பிரதீபா நாகர்கோவில் உள்ள வங்கியில் மேலாளராக உள்ளார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இவரது வீட்டருகே மகிழன் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் வெளிநாட்டு நாய் (ஜெர்மன் ஷெப்பர்ட்) வளர்த்து வருகிறார்கள். இந்த நாயை அடிக்கடி அவிழ்த்து விடுவது வழக்கமாம். இதனால் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 22ம் தேதி மதியம் நாயை அவிழ்த்து விட்டபோது, பிரதிபாவின் மகள் பிரனிபா (10) என்ற சிறுமி தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது சிறுமியை நாய் கடித்தது. இதில் சிறுமி கை காலில் ரத்த காயம் ஏற்பட்டது. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு பிரதிபா மற்றும் அக்கம் பக்கத்தினர் வந்து மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் பிரதிபா, மகிழன் வீட்டிற்கு சென்று கேட்டபோது மகிழன் மற்றும் அவரது மகன் காட்பிரே ஆகியோர் ஆபாசமாக திட்டி அடித்து கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர். இதுகுறித்து பிரதீபா நேசமணி நகர் போலீஸில் புகார் அளித்தார். போலீசார் மகிழன் மற்றும் மகன் காட்பிரே ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரதிபாவின் மகன் பிரகீன்ஸ் என்பவரை இதே நாய் கடித்தது. அப்போதும் இரு குடும்பத்தாருக்கும் பிரச்சனை ஏற்பட்டு, நேசமணி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அப்போது பேச்சுவார்த்தை நடத்தி நாயை கட்டிப்போட்டு வளர்க்க வேண்டும் என போலீசார் எச்சரித்து அனுப்பி உள்ளனர். தற்போது மீண்டும் நாயை அவிழ்த்துவிட்டு உள்ளதால் நேற்று இரண்டாவது முறையாக பிரதிபாவின் மகளை நாய் கடித்து உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு மீண்டும் 2 அமைச்சர்கள்
சுவாமி கோவிலில் மார்கழித் திருவிழா தேரோட்டம்
குமரி மாவட்ட பாரதிய ஜனதாவிலிருந்து 8 பேர் நீக்கம்: மேலும் பலரை நீக்க திட்டம்
ஒடிசா மாநிலத்தில் கொள்ளையடித்த கள்ளக்காதலர்கள்: 5 ஆண்டுகளுக்கு பின் ஆரல்வாய்மொழியில் கைது
யோகாவை உலகளவில் கொண்டு சேர்த்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து ஒரு லட்சம் தபால் அட்டைகளை அனுப்பி உலக சாதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

விஜய் வசந்த் வெற்றி காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டம்

June 8, 2024
133 Views
ஊராட்சி ஒன்றியங்களில் திட்டப்பணிகள் முழுமையாக உறுதி செய்யும் வகையில் ஆய்வுப் பணிகள்
ஐந்தாவது இந்தியா – நார்வே சர்வதேச கல்வி உச்சி மாநாடு மற்றும் விருதுகள் விழா
மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா மாலை அணிவித்து மரியாதை
அண்ணனை கொலை செய்த தம்பி கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account