By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசு பள்ளி சுற்று சுவரில் தனியார் நிறுவன விளம்பரங்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அரசு பள்ளி சுற்று சுவரில் தனியார் நிறுவன விளம்பரங்கள்
கனஂனியாகுமரிமாவட்டம்

அரசு பள்ளி சுற்று சுவரில் தனியார் நிறுவன விளம்பரங்கள்

Last updated: February 27, 2025 9:11 am
February 27, 2025
66 Views
Share
SHARE

நாகர்கோவில் – பிப் – 26,

 

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த ஒழுகினசேரி பகுதியில் இயங்கி வரும்  கலைவாணர் அரசு தொடக்கப்பள்ளி  சுற்று சுவரில் தனியார் நிறுவனத்தின் விளம்பரங்கள் எழுதும் பணி நேற்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது. தகவல் அறிந்த பாரதிய ஜனதா கட்சியின் வடக்கு மாநகர தலைவர் சுனில் குமார் , மற்றும் பாஜக நிர்வாகிகள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் அரசு பள்ளி சுற்று சுவரில் தனியார் நிறுவனங்களின் சுவர் விளம்பரங்கள் எழுதலாமா ? என்று கேள்வி எழுப்பினார் . அதற்க்கு பள்ளி தலைமை ஆசிரியை எஸ்.எம்.சி. கூட்டத்தின் மூலம் தீர்மானம் போட்டு தான் இந்த பணிகள் நடைபெறுகிறது. இது போன்ற பணிகளுக்கு தமிழக அரசு எங்களுக்கு நிதி உதவி அளிப்பதில்லை எனவே நாங்கள் தனியார் நிறுவனங்களையும், தொழில் அதிபர்களையும் அனுகி தான் இது போன்ற சிறு, சிறு, பணிகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை நிலவு உள்ளது . என கூறினார். அதற்க்கு எஸ்எம் சி கூட்டத்தில் நீங்கள் இது சம்மந்தமாக நிறைவேற்றிய தீர்மாணங்களை காட்டுங்கள் என்று கேள்வி எழுப்பியதற்க்கு பள்ளி தலைமை ஆசிரியை , பதில் கூறாமல் அந்த தனியார் நிறுவன சுவர் விளம்பரங்களை முற்றிலுமாக அளித்து விடுகிறோம் என்று கூறி சுவற்றில் எழுதப்பட்ட அனைத்து விளம்பரங்களையும் அழித்து விடுமாறு பணியில் ஈடுபட்டு இருந்த ஊழியர்களிடம் கூறினார் இதனால் சுவற்றில் எழுதப்பட்ட அனைத்து விளம்பரங்கள் அனைத்தையும் ஊழியர்கள் அளிக்கும் பணியில் ஈடுபட்டனர். அரசு உத்தரவு படி அரசு சுவரில் அரசு விளம்பரங்கள் தவிர தனியார் விளம்பரங்களோ , சுவரொட்டிகளோ ஒட்ட கூடாது என்று விதிமுறைகள் இருப்பது கூட தெரியாமல் ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியை பொறுப்பற்ற முறையில்  நடந்து கொள்வது முற்றிலும் தவறானது என்று பாஜக வடக்கு மாநகர தலைவரும் நாகர்கோயில் மாநகராட்சி 12 – வது வார்டு மாமன்ற உறுப்பினருமான  சுனில் குமார் தெரிவித்தார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியில் எடப்பாடி பழனிச்சாமியை இளைஞர் பட்டாளத்துடன் ஆடி பாடி அழைத்துச் சென்ற ஆர்.ஜி மருதுபாண்டியன்
தமிழக நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர்கள் சார்பில் வருகிற 13-ம் தேதி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்
வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
தருமபுரியில் 15 ஏக்கர் பரப்பளவில் ஈராக், சவுதி அரேபியா போன்ற நாடுகளில் மட்டும் விளைவிக்கப்படும் பேரிச்சம்பழம் கன்றுகளை வைத்து அமோக விளைச்சல் காணும் விவசாயி
பொள்ளாச்சி பி.கே.டி பள்ளியில் ஆண்டு விழா விளையாட்டு போட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
விருதுநகர்

கலசலிங்கம் பல்கலையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்

August 11, 2025
35 Views
மாணவன் எஸ். நிஷாத் பள்ளியில் 3-வது *இடம் பிடித்து சாதனை மாணவனை பாராட்டிய டி. மதியழகன் எம்எல்ஏ
11-ம் ஆண்டு விருது வழங்கும் விழா
சங்கத்தினர் 10 பெண்கள் உள்பட 150-க்கு மேற்பட்டோர் கைது
ப்ரைட்ஸ் ஆப் பிரெஸ்டிஜ் அவார்ட்ஸ் ரெகோக்நிஷன் பெடரேஷன் அமைப்பின் சார்பில் ஏசியன் அவார்ட் விருது வழங்கும் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account