By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மகளிர் அணி தொண்டரணி ஆலோசனை கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > மகளிர் அணி தொண்டரணி ஆலோசனை கூட்டம்
தென்காசிமாவட்டம்

மகளிர் அணி தொண்டரணி ஆலோசனை கூட்டம்

Last updated: October 3, 2024 10:28 am
October 3, 2024
59 Views
Share
SHARE

தென்காசி வடக்கு மாவட்ட மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி ஆலோசனை கூட்டம் சங்கரன்கோவில் ரயில்வே பீடர் சாலையில் அமைந்துள்ள வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் வைத்து நடந்தது. கூட்டத்திற்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமை வகித்தார். மகளிர் அணி தலைவர் அன்புமணி கணேசன்,  மகளிர் தொண்டர் அணி  தலைவர் உமா மகேஸ்வரி, மகளிர் அணி அமைப்பாளர் சிவசங்கரி ,மகளிர்  தொண்டர் அணி அமைப்பாளர் விஜயா முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வடக்கு மாவட்ட மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணியினர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ ஆலோசனைகளை வழங்கினார் .இதில் மகளிர் அணி துணைத் தலைவர் அண்ணாமலை, மகளிர் தொண்டர் அணி துணைத் தலைவர் லைலா பானு, மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர்கள் செல்வி, கவிதா, கிருஷ்ணலீலா, சுதா, லாவண்யா, பொண்ணுதுரைச்சி, கற்பகம், மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர்கள் அன்னலட்சுமி, ராமலட்சுமி, தமிழ்செல்வி ,விஜயலட்சுமி, பிரபாவதி, உமாதேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சோகத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
பெண்கள் வன்கொடுமைச் சட்டம் பாஜக பிரமுகர்
அஞ்சுகிராமம் ஸ்ரீ அழகிய விநாயகர் ஆலயத்தில் குருப்பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு நவக்கிரக பரிகார பூஜை.
அகவிலைப்படி வழங்க அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் இன்று தேரோட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

திருச்சுளி கலைக்கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம்

September 26, 2024
59 Views
கோவில் ராஜ கோபுரம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும்
திருப்பத்தூர் மாவட்டத்தில் 6 இடங்களில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்; மாவட்ட ஆட்சித் தலைவர் சிவசௌந்தரவல்லி அறிவிப்பு
திருவெண்ணெய்நல்லூரில் பொன்முடி எம்.எல்.ஏ 75-வது பிறந்தநாள்
மூன்று சக்கர வாகனம் வழங்கிய தளவாய் சுந்தரம் எம் எல் ஏ
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account