By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கும்பாபிஷேக தொடக்க திருப்பணிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கும்பாபிஷேக தொடக்க திருப்பணிகள்
கனஂனியாகுமரிமாவட்டம்

கும்பாபிஷேக தொடக்க திருப்பணிகள்

Last updated: August 26, 2024 11:04 am
August 26, 2024
92 Views
Share
SHARE

 கன்னியாகுமரி ஆக 23 

 

கன்னியாகுமரி சன்னதி தெருவில் தியாக சவுந்தரி அம்மன் என்ற பத்திரகாளி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இது மிகவும் பழமையான கோவில் ஆகும். இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து பல ஆண்டுகள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ராஜகோபுரம் கட்டுவது சம்பந்தமாக கேரள நம்பூதிரிகளை வரவழைத்து தேவ பிரசன்னம் பார்க்கப்பட்டது. அப்போது  மூலஸ்தானமாக அமைந்துள்ள 24-வது சக்தி பீடமான தியாக சவுந்தரி என்ற பத்திரகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்திவிட்டு ராஜகோபுரம் கட்ட வேண்டும் என்று தேவ பிரசன்னத்தில் கூறப்பட்டது.

 

இதைத்தொடர்ந்து பழமையான 24-வது சக்தி பீடமாக திகழும் இந்த கோவிலில் கும்பாபிஷேக நடத்த இந்து சமய அறநிலையத்துறையின் குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி இந்த கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.இதில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பாபு, காங்கிரஸ் மாவட்ட பொதுச்செயலாளர் தாமஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

அருள்மிகு மாரியம்மன் பூ பல்லாக்கில் ஊர்வலம்
பாரத பிரதமர் நரேந்திர மோடி 75வது பிறந்தநாள் விழா
சாகச சுற்றுலா மற்றும் திறந்தவெளி முகாம்கள்
கூலி தொழிலாளர்கள் 50 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கூலி படத்தின் துவக்க விழாவில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்
மாற்றுத்திறனாளிக்கு நவீன செயற்கை கால்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

பத்ரேஸ்வரி கோயிலில் 2008 திருவிளக்கு பூஜை நடந்தது

February 5, 2025
68 Views
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி
முரசொலி 10, 12-ம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 100 மாணவர்களுக்கு பாராட்டு
தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி
செல்போனில் 300க்கும் மேற்பட்ட போட்டோக்கள்; மாணவிகள், இளம் பெண்களை ரகசியமாக படம் பிடித்த கொத்தனாரிடம் விடிய விடிய விசாரணை; குமரியில் பரபரப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account