By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தொடர் மழை காரணமாக ரப்பர் உற்பத்தி கடுமையாக பாதிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தொடர் மழை காரணமாக ரப்பர் உற்பத்தி கடுமையாக பாதிப்பு
கனஂனியாகுமரிமாவட்டம்

தொடர் மழை காரணமாக ரப்பர் உற்பத்தி கடுமையாக பாதிப்பு

Last updated: June 10, 2024 12:52 pm
June 10, 2024
125 Views
Share
SHARE

நாகர்கோவில் – ஜூன் 10

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக ரப்பர் பால் வெட்டும் தொழில் முற்றிலும் முடங்கியது.இதனால் ரப்பர் உற்பத்தி முற்றிலும் முடங்கியது கீரிப்பாறை, தடிக்காரன்கோணம் உள்ளிட்ட ரப்பர் தோட்டங்களில் 2 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்து வருமானம் இன்றி தவிப்பு.

 

இந்தியாவிற்கு அன்னியச் செலவாணியை ஈட்டி தரும் முக்கிய தொழில்களில் ஒன்று ரப்பர் மரங்களில் இருந்து பால் வெட்டும் தொழில். கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான கீரிப்பாறை,  தடிக்காரன்கோணம், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 35 ஆயிரம் ஹெக்டேரில் ரப்பர் விவசாயம் நடைபெற்று வருகிறது. கீரிப்பறையில் அரசு ரப்பர் கழகமும் ஏராளமான தனியார் நிறுவனங்களும் இந்த விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றன. அண்மை காலத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக ரப்பர் பால் வெட்டும் தொழில் முற்றிலுமாக முடங்கியது. இதனால் அரசு ரப்பர் கழக மற்றும் தனியார் ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 2 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்து வருமானம் இன்றி தவித்து வருகின்றனர். தினசரி 2 கோடி ரூபாய்க்கு மேல் ரப்பர் பால் மற்றும் தொழில் மூலம் அரசுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் கிடைத்து வந்த அந்த வருமானமும் மழையின் காரணமாக பால் வெட்டும் தொழில் நிறுத்தப்பட்டுள்ளதால் முற்றிலுமாக முடங்கியது.

விளம்பரம்

You Might Also Like

திருச்சி பிளஸ் டூ பொதுத்தேர்வில் சிறை கைதிகள் 52 பேர் தேர்ச்சி
உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
11 வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி
மக்கள் நலன் முன்னேற்ற சங்கம் திறப்பு விழா
கிள்ளியூர் திமுக சார்பில் சமத்துவ கோலப் போட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அளித்துள்ள மனு

December 27, 2024
60 Views
குளச்சலில் பைக்குகள் மோதல் குழந்தைகள் உட்பட 3 பேர் படுகாயம்
2023- 24 ஆம் ஆண்டில் 198 இரத்த தான முகாம்
பெண் ஆட்டோ ஓட்டுநரின் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி
காங்கிரஸ்புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account