By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: 2023- 24 ஆம் ஆண்டில் 198 இரத்த தான முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > 2023- 24 ஆம் ஆண்டில் 198 இரத்த தான முகாம்
தஞ்சாவூர்மாவட்டம்

2023- 24 ஆம் ஆண்டில் 198 இரத்த தான முகாம்

Last updated: June 15, 2024 2:21 pm
June 15, 2024
92 Views
Share
SHARE

தஞ்சாவூர் ஜூன் 15

தஞ்சாவூர் மாவட்டத்தில் 20 23 24 ஆம் ஆண்டில் 198 ரத்ததான முகாம் நடத்தப்பட்டு 25,636 யூனிட் இரத்தம் தானமாக பெறப்பட்டது என மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் குருதி கொடையாளர்களை பாராட்டு, தெரிவித்தார்..

      தஞ்சை மாவட்டம் அரசு இரத்த தான மையங்கள் மற்றும்  எல்ய்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அழகு இணைந்து நடத்திய உலக குருதி கொடையாளர் நாள் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவ க்கல்லூரி கூட்டரங்கில் குருதி நன்கொடையாளர்களுக்கு சான்றி தழ் வழங்கிய பாராட்டி, கௌரவி த்தார்

   பின்னர் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது:

    தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, இராசாமிராசுதார் மருத்துவமனை, அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கும்பகோணம் மற்றும் அரசு மருத்துவமனை பட்டுக்கோட்டை உள்பட 4 அரசு இரத்த மையங்கள் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14ஆம் தேதி உலக குருதிகொடைஉடையாளர் தின மாக கொண்டாடப்படுகிறது 

      2024 வருடத்திற்கான கருப்பொ ருள் (THEME ) இரத்த நன்கொடை யின் 20 ஆம் ஆண்டு கொண்டாட்ட ம் . இந்த கொடையாளர் அனை வருக்கும் நன்றிகள் என்ற முழக்கம் முன்வைக்கப்பட்டு இரத்தக்கொடை யாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, இரத்தக்கொடையாள ர்களை கௌரவித்தல் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது

    2023- 24 ஆண்டில் மாவட்டத்தில் 198 இரத்ததான முகாம்கள் நடத்தப் பட்டு 25,366 யூனிட் இரத்தம் தானமாக பெறப்பட்டுள்ளது.2023- 24 ஆண்டில் ஆண்கள் 3 முறையும் பெண்கள் 2 முறையும் இரத்த தானம் வழங்கியவர்களுக்கு உலக இரத்த தானகொடையாளர் தினத் தில் 8 இரத்த தான கொடையாளர் கள்கௌரவிக்கப்பட்டார்கள்.இரத்த கொடையாளர்கள் அனைவருக்கும் நன்றிகள் . அனைவரும் ரத்த தானம் செய்ய வேண்டும். இரத்த தானம் செய்யும் அனைவரும்.           e-Ratkash  செயலியில் தங்களது விவரங்களை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது .

     இந்தியாவிலேயே சிறந்த மருத்துவ கட்டமைப்பு தமிழ்நாட்டில் உள்ளது . கொடையாளர்களை பாராட்டுகிறேன் .

     செவிலியர்கள் தினம் சான்றிதழ் பெற்றவர்களையும் பாராட்டு     கிறேன். என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்தார்

    இந்நிகழ்ச்சியில் மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் பாலாஜி நாதன் இணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) செல்வகுமார், மருத்துவர்கள் அன்பழகன், ஆறுமுகம் ,ராமசாமி, செல்வம்,அமுதா, முத்து மகேஷ், முகமது ரித்தீஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர் .

விளம்பரம்

You Might Also Like

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் முகாமில் மருத்துவ சேவைகளை பெற விழுப்புரம் ஆட்சியர் அறிவுறுத்தல்
இருசக்கர வாகனப் பேரணி
மதுரை மாவட்ட புதிய மாவட்ட வருவாய் அலுவலராக க.அன்பழகன்
‘மைஸ்த்’ 100வது ஆண்டு சர்வதேச மாநாடு: 19ம் தேதி நாகர்கோவிலில் இருந்து பிரச்சார பயணம் துவங்குகிறது
குன்றுமேலய்யன் சாஸ்தா கோயிலில் கும்பாபிஷேக விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மதுரை‌ ஃபீல்லைட் ஸ்டுடியோ சார்பில்

November 29, 2024
36 Views
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாள் விழா
அனந்தனாறு கால்வாயை முழுமையாக மூடி சுருக்கிய நெடுஞ்சாலை துறையினர்; பாசன துறை புகார்
கூவர்ஸ் கனெக்ட் மல்டி பிராண்ட் ஆட்டோ பார்ட்ஸ் மால் கடை திறப்பு விழா
தஞ்சாவூரில் கரகாட்டம், மயிலாட்டத்துடன் வாக்காளர் விழிப்புணர்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account