By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: செல்போன் டவர் உபகரணங்கள் திருடிய முக்கிய குற்றவாளி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > செல்போன் டவர் உபகரணங்கள் திருடிய முக்கிய குற்றவாளி
குற்றம்திருப்பத்தூர்மாவட்டம்

செல்போன் டவர் உபகரணங்கள் திருடிய முக்கிய குற்றவாளி

Last updated: June 19, 2024 12:16 pm
June 19, 2024
94 Views
Share
SHARE

திருப்பத்தூர்:ஜூன்:18,  திருப்பத்தூர் கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உடையாமுத்தூர் கோனேரி குப்பம் பொம்மி குப்பம் குடும்பம் பள்ளி தண்ணீர் பந்தல் மற்றும் மாடப்பள்ளி ஆகிய இடங்களில் செல்போன் டவர்கள் அமைக்கப்பட்டுள்ளது அவைகளில் கடந்த சில தினங்களாக உபகரணங்கள் (RRU மற்றும் BATTERYS) போன்ற சில பொருட்கள் காணாமல் போவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் வழிகாட்டுதலின்படி திருப்பத்தூர் கிராமிய காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரபு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. 

தனிப்படை சிசிடிவி கேமராக்கள் தொழில்நுட்ப உதவிகளுடன் விசாரணை செய்யப்பட்டது குற்ற சம்பவத்தில் தொடர்புடைய பொம்மி குப்பம் பகுதியினைச் சேர்ந்த சம்பத் வயது-29, பெருமாள் வயது-28, விஜயகுமார் 32, நாட்றம்பள்ளி பகுதி இணைச் சேர்ந்த சந்துரு வயது 35 பெருமாள் 27, புஷ்பராஜ் 24 மற்றும் தினேஷ் 24, ஆகிய நபர்களை கைது செய்து விசாரணை செய்ததில் தஞ்சாவூர் மாவட்டத்தில் வேலை செய்து வரும் உத்ரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தானேஷ் வயது 34 என்ற நபரிடம் திருடப்பட்ட பொருட்களை கொடுக்கப்பட்டதாகவும் அப்பொருட்களை தானேஷ் வெளிமாநிலங்களில் விற்பனை செய்வதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. 

தொடர்ந்து தானேஷை கைது செய்து அவரிடம் இருந்து திருடு போன உபகரணங்கள் RRU (REMOTE  RADIO UNITS) மற்றும் BATTERYS ஆகியவைகள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொண்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டினார். 

மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள செல்போன் டவர் உரிமையாளர்கள் செல்போன் டவர் அமைந்துள்ள இடத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாவலர்கள் அல்லது கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி இதுபோன்ற குற்ற செயல்கள் நடக்காமல் இருக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அறிவுறுத்தி உள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

கோயம்புத்தூரில் உள்ள கரி மோட்டார் ஸ்பீட்வேயில் இந்தியன் ரேசிங் ஃபெஸ்டிபல் 2025 தொடக்கம்
தக்கலை அருகே காதலிக்கு கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்த பட்டதாரி வாலிபர்
கன்னியாகுமரி வந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்
76 வது குடியரசு தின விழா
நெகிழி பயன்பாடு குறைத்தல் விழிப்புணர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கரூர்மாவட்டம்

வேகத்வேகத்தடைக்கு வர்ணம் பூசும் பணியில் சாலைப் பணியாளர்கள்

September 13, 2024
71 Views
தென்காசி ரெட் கிராஸ் சொசைட்டி பொறுப்பாளர்கள் பதவியேற்பு
கோயில் இடத்தை ஆக்கிரமித்து சாலை போடுவதை தடுக்க கிராம மக்கள் கோரிக்கை
தருமபுரி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
குமரி மருத்துவக் கல்லூரியில் மாற்றுத் திறனாளிகள் திடீர் தர்ணா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account