By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரூ. 30.83 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > ரூ. 30.83 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்
சிவகங்கைமாவட்டம்

ரூ. 30.83 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

Last updated: January 29, 2025 9:10 am
January 29, 2025
47 Views
Share
SHARE

சிவகங்கை:ஜன:27

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மைதானத்தில், நடைபெற்ற குடியரசு தினவிழா நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர்  ஆஷா அஜித்,   தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்ததுடன், காவல்துறையில் சிறப்பாக பணி புரிந்தமைக்காக 105 காவலர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கம் வழங்கினார். 

 

இவ்விழாவில்,  மணிமேகலை விருது வழங்கப்படும் 09 சமுதாய அமைப்புக்களுக்கு ரூ.04.00 இலட்சம் மதிப்பீட்டிலான விருது தொகைக்கான காசோலையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில்                                         02 பயனாளிகளுக்கு ரூ.1,08,159/- மதிப்பீட்டிலான உதவி உபகரணங்களும், முன்னாள் படை வீரர் நலத்துறையின் சார்பில் 02 பயனாளிகளுக்கு தலா ரூ.25,000/- வீதம் மொத்தம்  ரூ.50,000/- மதிப்பீட்டில் வருடாந்திர பராமரிப்பு தொகைக்கான ஆணையும், வேளாண்மைத்துறையின் சார்பில்  02                                     பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.25,000/- மதிப்பீட்டில் பயிர் விளைச்சல் போட்டிக்கான பரிசுத்தொகையும்,

தொழில் வணிகத்துறையின் சார்பில்  

02 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.25.00 இலட்சம் மதிப்பீட்டில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் ஆணைகளும் என மொத்தம்                                                              17 பயனாளிகளுக்கு ரூ.30,83,159/- மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர்  ஆஷா அஜித்,  வழங்கினார்.

 

மேலும், 105 காவல்துறையைச் சார்ந்த காவலர்களுக்கும், வருவாய்த்துறை மற்றும் பல்வேறுத்துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 384 அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் நற்சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.

 

பின்னர், பள்ளி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிலம்பாட்டம், யோகா மற்றும் கராத்தே உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்றது.

 

 

இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத்,   தேவகோட்டை சார் ஆட்சியர் ஆயுஷ் வெங்கட் வட்ஸ், சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் பிஆர்.செந்தில்நாதன்  மாவட்ட வருவாய் அலுவலர் மரு.எஸ்.செல்வசுரபி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துக்கழுவன்,  சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் விஜயகுமார்,  அனைத்துத்துறை அரசு முதல்நிலை அலுவலர்கள், காவல் துறை அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கலாம் அறிவியல் மையத்தால் நிகழ்ச்சி நடைபெற்றது
80 அடி சாலையை விரைவில் திறக்க வேண்டும்
மாணவ மாணவிகளுக்கு ஆதார் அட்டையை புதுப்பித்தல்
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாவட்ட செயற்குழு
ரஸ்தா காட்டில் நடைபெற்ற 2008 பானை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

குமரி மாவட்டம் முழுவதும் விடிய விடிய கன மழை

June 21, 2024
134 Views
மரம் விழுந்து இரண்டு மின் கம்பம் சேதம் – மின்சாரம் துண்டிப்பு
2500 மரக்கன்றுகள் வழங்கிய பசுமை அறக்கட்டளை நிறுவனம்
விளவங்கோடு சட்டமன்ற தொகுதிகளில் விஜய்வசந்த் எம்.பி
மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி; கலெக்டர் துவக்கினார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account