By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி மாவட்டம் முழுவதும் விடிய விடிய கன மழை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி மாவட்டம் முழுவதும் விடிய விடிய கன மழை
கனஂனியாகுமரிமாவட்டம்

குமரி மாவட்டம் முழுவதும் விடிய விடிய கன மழை

Last updated: June 21, 2024 11:54 am
June 21, 2024
133 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஜூன் 21

 

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தென்மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவீரமடைந்ததை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்திலும் அதன் தாக்கம் இருந்து வருகிறது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் ஒரு வாரத்துக்கு மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நாகர்கோவில் ஆரல்வாய்மொழி பூதப்பாண்டி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் இரவு விடியவிடிய ஒரு சில இடங்களில் கன மழையும் மற்ற இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது – மாவட்டத்தில் அதிகபட்சமாக கோழிப்போர்விளையில் 62 மிமீ மழை பதிவாகியுள்ளது – இதே போல் தக்கலையில் 50 மிமீ மழையும், பெருஞ்சாணியில் 45 மிமீ மழையும், முள்ளங்கினாவிளையில் 44 மிமீ மழை பதிவாகியுள்ளது இந்த மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைகளில் நீர் பிடிப்பு பகுதிகளிலிருந்து முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பறை அணையின் நீர்மட்டம் 44.42 அடியாகவும் அணைக்கு வினாடிக்கு 653 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது அணையில் இருந்து வினாடிக்கு 637 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் ஆறுகளில் வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்கிறது. இதே போன்று 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 69.07 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 345 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

விளம்பரம்

You Might Also Like

இராமநாதபுரம் மாவட்ட கழக மருத்துவரணி
மணப்பாறை: அமைச்சர் கீர்த்தனா ஆய்வு: தவெக தொண்டர்களால் பரபரப்பு
ஐ.பெரிய சாமி வீட்டில் சோதனை; பாஜகவின் ஏவல் துறையாக செயல்படும் அமலாக்கத்துறை
போதையில் விழுந்த பிச்சைக்காரர்
திருப்புவனம் வைகை ஆற்றில் உங்களுடன் ஸ்டாலின் மனுக்கள் ஆற்றில் மிதந்த விவகாரத்தில் அரசு ஊழியர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

உயர்கல்வி பயில விரும்பும் மாணவ மாணவியர்களுக்கு உதவி

June 30, 2024
106 Views
ஒன்றிய அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
மணவாளக்குறிச்சி அருகே விஷ மாத்திரை தின்று கொத்தனார் தற்கொலை
ஹாக்கிதான் போட்டியில் ஆத்தூர் மாணவருக்கு பரிசு
உலகதாய்ப்பால் வார விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account