By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மத்திய அரசு அரசியலமைப்பு சட்டத்தை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > மத்திய அரசு அரசியலமைப்பு சட்டத்தை
தஞ்சாவூர்மாவட்டம்

மத்திய அரசு அரசியலமைப்பு சட்டத்தை

Last updated: November 19, 2024 10:48 am
November 19, 2024
69 Views
Share
SHARE

தஞ்சாவூர். நவ.19.

மத்திய அரசு பல்வேறு வகையிலும் அரசியலமைப்பு சட்டத்தை மீறி செயல்படுகிறது என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் உ..வாசுகி.

    தஞ்சாவூர் ந.மு.வெங்கடசாமி நாடார் திருவருள் கல்லூரியில் நடைபெற்ற கல்லூரி நிறுவனர் பேராசிரியர் விருத்தாச்சலனார் 14ஆம் ஆண்டு நினைவேந்தல் கருத்தரங்கத்தில்நடைபெற்றது.

    கருத்தரங்கிற்கு கல்லூரி மேலாண்மை அறங்காவலர் இளமுருகன் தலைமை தாங்கினார் தஞ்சாவூர் மக்களவை உறுப்பினர் ச. முரசொலி நினைவேந்தல் உரையாற்றினார். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வர் மருது துரை கருத்துரை யாற்றினார்.

   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் வாசுகி பேசுகையில்:

     மத்திய அரசு அரசியலமைப்பு சட்டத்தை மீறி செயல்படுவதால் மாநில உரிமைகள் பாதிக்கப்படு கின்றன .எனவே மாநில உரிமைகளை பாதுகாக்கும் விஷயத்தில் நாம் கவனமாக செயல்பட வேண்டும் .நாடாளு மன்றத்தில் எவ்வி விவாதமும் நடத்தப்படாமல் தேசிய கல்விக் கொள்கையை நிறைவேற்றப் பட்டது .குலக்கல்வி முறையை கொல்லை புறம் வழியாக திணிக்கும் உத்தியாகவே தேசிய கல்விக் கொள்கையை கொண்டு வரப்பட்டுள்ளது .இதேபோல விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டங்களை நிறைவேற்றியதும் , கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது.

   அரசியல் வேறு ,மதம் வேறு, அரசியலில் மதமும் ,மதத்தில் அரசியலும் கலக்கக்கூடாது என்பதே மதசார்பின்மை. அதாவது ஆளுகின்ற அரசுக்கு மதம் இருக்கக்கூடாது .ஆனால் பிரதமரின் செயல்பாடு நமது மத சார்பின்மைக் கோட்பாட்டுக்கு எதிராக உள்ளது .அரசியலமைப்பு சட்டப்படி 22 மொழிகளிலும் சமமான அந்தஸ்து வழங்க வேண்டும் .ஆனால் அதை விடுத்து இந்தி திணிப்பில் மத்திய அரசு ஈடுபடுகிறது .பாலின சமத்துவ சட்டத்தில் இருந்தாலும் அது நடைமுறையில் இல்லை சிறுபான்மை மக்கள் பாகுபாட்டு டன் நடத்தப்படுகின்றனர். எனவே இந்த காலகட்ட மிகவும் அபாயகர மானதாக இருப்பதால் இதை குறைத்து மதிப்பிடக்கூடாது என்றார் வாசுகி.

   முன்னதாக கல்லூரி ஆட்சி குழு செயலர் கலியபெருமாள் அனைவரையும் வரவேற்றார் நிறைவாக கல்லூரி முதல்வர் இரா தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்

விளம்பரம்

You Might Also Like

மாவட்ட காவல் அலுவலகம் மற்றும் ஆயுதப்படையில் ஆய்வு
கொங்கு கலைக்குழு தலைவர் கே.கே.சி.பாலுவுக்கு தமிழ் நாடு அரசின் கலைமாமணி விருது
குருந்தன்கோடு அருகே சிஆர்பிஎப் வீரர் விஷம் குடித்து தற்கொலை
தருமபுரியில் பழங்குடியினரின் அனுபவ நிலங்களுக்கு வன உரிமைச் சட்டப்படி பட்டா வழங்கக் கோரி மனு கொடுக்கும் போராட்டம்
கண்பார்வையற்றோருக்கு அதி நவீன பயிற்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

‘போதை பொருள் இல்லா இளைஞர் இந்தியா’ மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்

July 27, 2026
21 Views
நள்ளிரவில் மண்ணெண்ணெய் கடத்திய கார் சிக்கியது
திருச்சி நிழல் குடை மீது லாரி மோதி விபத்து
சங்கரன்கோவிலில் பக்ரீத் பண்டிகை திருநாளில் இஸ்லாமிய சகோதரர்களுக்கு ராஜா எம்எல்ஏ வாழ்த்து
அண்ணாமலையை இழிவு படுத்தியவர்கள் மீது நடவடிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account