By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நள்ளிரவில் மண்ணெண்ணெய் கடத்திய கார் சிக்கியது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நள்ளிரவில் மண்ணெண்ணெய் கடத்திய கார் சிக்கியது
கனஂனியாகுமரிமாவட்டம்

நள்ளிரவில் மண்ணெண்ணெய் கடத்திய கார் சிக்கியது

Last updated: March 6, 2025 8:53 am
March 6, 2025
72 Views
Share
SHARE

கொல்லங்கோடு, மார்- 5

 

 கொல்லங்கோடு அருகே வள்ள விளை மீனவ கிராமத்தில் ஒரு சொகுசு கார் பக்கவாட்டு கண்ணாடிகள் அடைத்தவாறு நிற்பதாகவும் அதிலிருந்து மண்ணெண்ணெய் வாடை வீசுவதாகவும் அந்த பகுதி மீனவ கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் நேற்று முன்தினம்  இரவு 12 மணியளவில் கொல்லங்கோடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

       உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். தொடர்ந்து கார் கதவை திறக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதை அடுத்து ஜேசிபி இயந்திரம் உதவியுடன் காரை மீட்டு கொல்லங்கோடு காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.

     விசாரணையில் இனயம் பகுதியிலிருந்து மண்ணெண்ணெய் ஏற்றி வந்ததாகவும், இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்ததால் மீனவ கிராமத்தில் சாலையோரம்  வாகனத்தை நிறுத்தி டிரைவர் மறைந்து நின்றதாகவும் தெரியவந்தது.

       மேலும் அதில் ஆயிரம் லிட்டர் படகுகளுக்கு  வழங்கப்படும் மானிய விலை  மண்ணெண்ணெய் இருந்ததும் தெரிய வந்தது. போலீசார் மண்ணெண்ணெய் மற்றும் காரை நாகர்கோவில் குடிமை பொருள் குற்றப்பரனாய்வு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மக்களுடன் முதல்வர் திட்டம் சிறப்பு முகாம்
மதுரை அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் மாபெரும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
குறுவைத் தொகுப்பு திட்டத்தில் 80 சதவீத பதிவு பணிகள் நிறைவு: வேளாண் இயக்குனர் முரளிதரன் தகவல்
கட்சியின் 20 -ஆம் ஆண்டு துவக்க விழா
தருமபுரி திமுக பொறுப்பாளர் ஆ.மணி எம்பி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

குமரி காவல்துறையால் குறைந்த விபத்து. எஸ்பி தகவல்

April 1, 2025
136 Views
தஞ்சாவூரில் மாணவர்களை தன்னார்வலராக மாற்றும் கோடைக்கால பயிற்சி முகாம்: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பங்கேற்பு
மக்கள் மன்றசுற்றுச்சுவர் திறப்பு விழா
கன்னியாகுமரி படகுதுறை வளாகத்தில் சுற்றுலா பயணிகள் வசதிக்காக நிழல் தரும் தார்பாய் கூடாரம்
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் நூல் வெளியீட்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account