By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதுக்கடை அருகே அங்கன்வாடி மையம் பிரச்சனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > புதுக்கடை அருகே அங்கன்வாடி மையம் பிரச்சனை
கனஂனியாகுமரிமாவட்டம்

புதுக்கடை அருகே அங்கன்வாடி மையம் பிரச்சனை

Last updated: January 27, 2025 9:28 am
January 27, 2025
52 Views
Share
SHARE

புதுக்கடை, ஜன- 24

 

புதுக்கடை அருகேயுள்ள தும்பாலி பொற்றவிளை பகுதியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம்  ரூ.14 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பில் அங்கன்வாடி மைய புதிய கட்டிடம்  அமைக்கப்பட்டது. இந்த கட்டிடம் கடந்த டிசம்பர் மாதம் 13-ம் தேதி விளாத்துறை ஊராட்சி தலைவர், திமுக ஒன்றிய செயலாளர் , துறை அதிகாரிகளால்  திறக்கப்பட்டது. 

         அதன் பிறகு சிலரின் தூண்டுதலால் அங்கன்வாடி ஆசிரியையும், உதவியாளரையும் புதிய கட்டிடத்தில் வரவிடாமல் தடுத்தனர். அரசால் அமைக்கப்பட்ட  புதிய கட்டிடத்தில்  தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுக்கு  கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து  அரசால் கட்டிய புதிய அங்கன்வாடி கட்டிடத்தில் மையம் செயல்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புதிய கட்டிடத்தில் மையம் நடந்து வருகிறது.  இதற்கிடையில் அரசு கட்டிய புதிய கட்டிடத்தில் மையத்தை மாற்றக் கூடாது எனவும், பழைய இடத்திலேயே மையம் செயல்பட வேண்டும் எனவும் அப்பகுதியினர் அங்கு பழைய மையத்தில் குவிந்து நேற்று  போராட்டம் நடத்தினர். 

     தொடர்ந்து விளவங்கோடு தாசில்தார் ஜூலியன், முஞ்சிறை  வட்டார வளர்ச்சி அலுவலர் அஜிதா, குழந்தைகள் நல திட்ட அலுவலர் ஜெயந்தி ஆகியோர்  போராட்டகாரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் தங்கள் கோரிக்கைகளை ஏற்காவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்துவதாக கூறி, அனைவரும் கலைந்து சென்றனர்

விளம்பரம்

You Might Also Like

புதிதாக தேர்வு செய்யப்பட்ட இரண்டாம் நிலை
அமித்ஷாவை கண்டித்து மமக சார்பில் ஆர்ப்பாட்டம்
திருப்புவனம் மேற்கு ஒன்றிய திமுக பாகமுகவர் ஆலோசனை கூட்டம்
குமரியில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பேச்சுப்போட்டி
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவு தினம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடி

காசநோய் இல்லாத தூத்துக்குடியை உருவாக்குவோம்

March 26, 2025
41 Views
மீனவர்கள் நலனில் அக்கறை உள்ளவர் முதல்வர் அமைச்சர் புகழாரம்
மார்பக புற்று நோய் விழிப்புணர்வு கருத்தரங்கம்
தேங்காய் எடுக்க சென்றபோது கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி
2 கோடி தொண்டர்களை கொண்ட இயக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account