By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி கோ-ஆப் டெக்ஸ் நிறுவனத்தில் இந்த ஆண்டு விற்பனை ரூ.5 கோடி இலக்கு; கலெக்டர் தகவல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி கோ-ஆப் டெக்ஸ் நிறுவனத்தில் இந்த ஆண்டு விற்பனை ரூ.5 கோடி இலக்கு; கலெக்டர் தகவல்
கனஂனியாகுமரி

குமரி கோ-ஆப் டெக்ஸ் நிறுவனத்தில் இந்த ஆண்டு விற்பனை ரூ.5 கோடி இலக்கு; கலெக்டர் தகவல்

Last updated: September 19, 2025 5:18 pm
September 19, 2025
73 Views
Share
SHARE

நாகர்கோவில், செப்டம்பர் 19 –

குமரி கோ-ஆப் டெக்ஸ் நிறுவனத்தில் சிறப்பு தள்ளுபடி விற்பனையை கலெக்டர் அழகுமீனா இன்று காலை தொடங்கி வைத்தார். தீபாவளி பண்டிகை அக்டோபர் 20 ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் தீபாவளிக்காக சிறப்பு விற்பனையை குமரி மாவட்ட நிறுவனம் தொடங்கி உள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சி நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் அருகே உள்ள காமராஜர் வளாகத்தில் செயல்படும் கோ ஆப் டெக்ஸ் நிறுவனத்தில் இன்று காலை நடைபெற்றது.

கலெக்டர் அழகுமீனா தலைமை வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். மாநகராட்சி மேயர் மகேஷ், நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். காந்தி, துணை மேயர் மேரி பிரின்ஸி லதா, மாநகராட்சி மண்டல தலைவர் அகஸ்டினா கோகிலவாணி, மருத்துவக் கல்லூரி உறைவிட மருத்துவர் டாக்டர் விஜயலட்சுமி மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு பின் கலெக்டர் அழகு மீனா கூறியதாவது: கோ-ஆப் டெக்ஸ் நிறுவனம் தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் ரகங்களை கொள்முதல் செய்து நாடு முழுவதும் விற்பனை செய்கிறது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு அடுத்த ஆண்டு ஜனவரி 31ம் தேதி வரை 30 சதவீத சிறப்பு தள்ளுபடி விற்பனை நடைமுறைக்கு வந்துள்ளது. தீபாவளி விற்பனைக்காக பல்வேறு புதிய ரக ஆடைகள் வந்துள்ளன.

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது திருநெல்வேலி மண்டலத்தில் 10 கோடிக்கு விற்பனையானது. இந்த ஆண்டு ரூ.12 கோடிக்கு மண்டல அளவில் விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் 5 கோடிக்கு விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றார். கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலைய மேலாளர் பத்மராஜ் தலைமையில் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் 5 மணி நேரத்தில் 66 அடி உயர முதல்வர் விஜய் ஓவியம்!
அதிமுகவினர் உற்சாக வரவேற்பு
நாகர்கோவிலில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள்! 10 மற்றும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்த தொழிலதிபர் பால்ராஜ்!
மாநில தமிழ் குடும்பங்களின் சங்கமம் நிகழ்ச்சி
பாஜக நிர்வாகி சதீஸ் ராஜா கண்டனம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை

January 4, 2025
64 Views
மாணவர்களுக்கு விளையாட்டு சீருடை வழங்கும் விழா
ஸ்ரீ வேலா ஆட்டோ பைனான்ஸ் திறப்பு விழா
பேச்சிப்பாறை காணி இன மக்கள் நேரில் சந்தித்து கோரிக்கை மனு
18 மாவட்டங்களில் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கம் கட்டும் பணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account