By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
கனஂனியாகுமரிமாவட்டம்

நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

Last updated: February 15, 2025 9:44 pm
February 15, 2025
62 Views
Share
SHARE

அஞ்சுகிராமம் பிப்-15

 

தமிழ்நாடு போக்குவரத்து சார்பாக பள்ளி செல்லும் .மாணவ, மாணவிகள் நலனுக்காக காலை, மற்றும் மாலை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக கிராமபுற பள்ளி குழந்தைகள் நலனுக்காக அனைத்து கிராமங்களையும் இணைத்து பஸ்கள் இயக்கப்படுகின்றன இந்நிலையில் நாகர்கோவில் டூ அஞ்சுகிராமத்திற்கு கொட்டாரம் வழியாக தடம் என் |C பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ் கொட்டாரம், மகாராஜபுரம், வட்டக் கோட்டை, பால்குளம், காணி மடம், கணகப்பபுரம், வழியாக அஞ்சுகிராமம் பஸ் நிலையம்., செல்கிறது. தடம் எண் 1 C பஸ் கொட்டாரத்தில் இயங்கிவரும் அரசு மேல்நிலைபள்ளி மாணவ, மாணவிகளின் கனவு பேருந்தாக உள்ளது. தமிழக அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கினாலும் பெரும்பாலான மாணவர்கள் பேருந்தில்  செல்வது வாடிக்கையா உள்ளது. மேலும் தடம் என்||Cயில்அளவுக்கு அதிகமாக பயணிக்கும் மாணவர்கள் மற்றவர்களுக்கு இடையூராக படிகட்டில் பயணம் செய்கிறார்கள், போக்குவரத்து போலீசார் நடத்துனர், ஒட்டுநர் பல முறை. கூறியும் கேட்காமல், கிண்டலும், கேலியுமாக பயணம் செய்கிறார்கள்.இதனால் பெண் பயணிகள், மற்றும வயதானோர் மிகவும் பாதிக்கப்படுகின்றார். மேலும் எந்த நேரத்த்திலும் அம்பாவிதங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே நடத்துனர் மற்றும் ஒட்டுநர் | பெண்களுக்கும் பாதுகாப்பு அளித்திட காவல்துறை மற்றும் போக்குவரத்து அதிகரிகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக

ஆர்வலர்கள் கூறினர்.

விளம்பரம்

You Might Also Like

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வித்தியாசமான முறையில் நூலில் குடில்
நாகர்கோவில் அருகே வியாபாரியை தாக்கி ரூ.24 ஆயிரம் பறிமுதல்: ரவுடிகள் 2 பேர் கைது
வெளிநாட்டில் உயிரிழந்த கணவரின் உடலை கொண்டுவர கோரி மனைவி ஆட்சியரிடம் மனு
ஈரோட்டில் திராவிடர் புரட்சிக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
தருமபுரியில் மாவட்ட அ.ம.மு.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
காஞ்சிபுரம்

பூத் கமிட்டி நிர்வாகிகள் கள ஆய்வு ஆலோசனை

April 9, 2025
47 Views
மலைப்பகுதியில்மாவோஸ்டுகள் நடமாட்டமாநக்சல் தடுப்பு பிரிவுபோலீசார் தீவிர கண்காணிப்பு
வேலூர் , ஓட்டேரி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ வலம்புரி விநாயகர் , ஆலயத்தில் கும்பாபிஷேக பெருவிழா.
பாலம் பணிக்கு வெடி, கோவில் இடிந்ததாக புகார்
காவேரிப்பட்டணத்தில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account