By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழில் பெயர் பலகை நிறுவனங்கள் மீது நடவடிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > தமிழில் பெயர் பலகை நிறுவனங்கள் மீது நடவடிக்கை
ஈரோடு

தமிழில் பெயர் பலகை நிறுவனங்கள் மீது நடவடிக்கை

Last updated: April 13, 2025 12:50 am
April 13, 2025
64 Views
Share
SHARE

ஈரோடு ஏப் 13
ஈரோடு மாவட்ட ஆட்சி தலைவர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து உள்ளதாவது

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் 1947 மற்றும் விதிகள் 1948-ல் விதி 15-ன்படி தமிழில் வைக்கப்பட வேண்டும். இதேபோல் உணவு நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழ்நாடு உணவு நிறுவனங்கள சட்டம் 1958 மற்றும் விதிகள் 1959-ல் விதி 42(பி)-ன் படி தமிழில் வைத்திருக்க வேண்டும். தொழிற்சாலைகள் சட்டம் 1948 மற்றும் விதிகள் 1950 விதி 113-ன்படி அனைத்து தொழிற்சாலைகளிலும் மேற்கண்ட விதி முறைகளுக்கு உட்பட்டு தமிழில் பெயர் பலகை வைக்கப்பட வேண்டும். மேலும் இந்த பெயர் பலகையானது தமிழில் முதன்மையாகவும், பின் ஆங்கிலத்திலும் அதன் பின்னர் அவரவர் விரும்பும் மொழிகளிலும் அமைக்கப்பட வேண்டும்.
2025 மே 15 க்குள் தமிழ் பெயர் பலகைகள் வைப்பதற்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுளளது. அதன் பின்னர் தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்களை ஆய்வு செய்து விளக்கம் கேட்கும் அறிவிப்பு வழங்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும்.
எனவே, அனைத்து கடைகள், வணிக சங்கங்கள், உணவு நிறுவனங்கள், பள்ளி கல்லூரிகள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக சங்கங்கள் தங்கள் குழு உறுப்பினர்களுக்கு இந்த தகவலைத் தெரிவித்து மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கி பெயர் பலகையானது தமிழில் முதன்மையாகவும், பின் ஆங்கிலத்திலும் அதன் பின்னர் அவரவர் விரும்பும் மொழிகளிலும் அமைக்கப்படுவதை, இதன் மூலம் 100 சதவீதம் உறுதி செய்வதுடன், அபராதத்தை தவிர்க்க வேண்டும்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது .

விளம்பரம்

You Might Also Like

ஈரோட்டில் 1072 பள்ளி வாகனங்கள் ஆய்வு குறைபாடு உள்ள வாகனங்களை உடனடியாக சரி செய்ய ஆட்சியர் உத்தரவு
மாற்று திறனாளி குழந்தைகளுக்கான கல்வி சுற்றுலா
மக்களை தேடி மருத்துவம் திட்டம்
பொது நூலகத்துறை மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் புத்தகத் திருவிழா
பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த பொருட்காட்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நுகர்வோர் குழு கூட்டம்

August 12, 2024
219 Views
தருமபுரியில் போதைப் பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மராத்தான் போட்டி; 5,000 பேர் பங்கேற்பு
தொட்டபுரம் ஆஞ்சநேயர் கோவில் சார்பாக ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் 19வது மாதமாக 2000 க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம்
போதைப் பொருள் பற்றிய விழிப்புணர்வு: ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரிக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு
குருவாயூர் எக்ஸ்பிரஸ் நாகர்கோவில் வரை மட்டுமே
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account