By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மக்கள் சிந்தனை பேரவை சார்பில் ஜப்பானில் பாரதி விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > மக்கள் சிந்தனை பேரவை சார்பில் ஜப்பானில் பாரதி விழா
ஈரோடுமாவட்டம்

மக்கள் சிந்தனை பேரவை சார்பில் ஜப்பானில் பாரதி விழா

Last updated: December 5, 2024 11:30 am
December 5, 2024
67 Views
Share
SHARE

ஈரோடு, டிச.5

மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் பாரதி விழா மற்றும் உலக அறிவியல் நாள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்தது பேரவையின் ஜப்பானிய கிளையில் ஆலோசகர் கமலக்கண்ணன் வரவேற்றார்

 பேரவையின் தலைவர் ஸ்டாலின் குணசேகரன் இணைய வழியில் அறிமுக உரை நிகழ்த்தி நிகழ்த்தினார்.

நிகழ்ச்சியில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார் .ஜப்பான் வாழ் இலக்கியவாதிகள் கோவிந்தராஜன், செந்தில்குமார் ஆகியோர் முதல் பிரதியை பெற்றுக் கொண்டனர். பேராசிரியர் மணிகண்டன் பாரதி குறித்து சிறப்புரை ஆற்றினார் .

விழாவை யொட்டி பாரதி ஊர்வலம் நடந்தது. இதில் பாரதி வேடம் அணிந்த குழந்தைகள் பாரதியின் படத்தை ஏந்தி வந்தனர். இவர்களுக்கு சான்றிதழும் பாரதி பற்றிய புத்தகங்களும் வழங்கப்பட்டன.

  அறிவியலில் முனைவர் பட்டம் பெற்ற 28 ஜப்பான் வாழ் தமிழர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

இதில் ஒவ்வொருவரின்  ஆய்வுத்தளங்களை எடுத்துரைத்து அவர்களின் உருவ படத்தையும் பெயரையும் ஆய்வின் தலைப்பையும் 

 பொறித்த  பதக்கத்தை மயில்சாமி அண்ணாதுரை வழங்கினார். முடிவில் பேரவையின் ஜப்பான் கிளை தலைவர்  கிருஷ்ண சாமி நன்றிகூறினார்.

விளம்பரம்

You Might Also Like

அரசு பொறியியல் கல்லூரியில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணி
தேர்தல் நாளன்று தேவைப்படக் கூடிய மாற்றுத்திறனாளிகள், முதியோர் வாக்களிக்க அரசு வாகனம்: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்
அரசு மருத்துவமனை அவலத்தை போக்க
குமரி மலையோர கிராமம் மோதிரமலை சந்திப்பில் காட்டுயானை அட்டகாசம்
2024 ஆம் ஆண்டில் சுமார் 60,900 விபத்துகள்: 18,500 பேர் உயிரிழப்பு: எஸ்.பி.ஸ்டாலின் தகவல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

குமரியில் நகை திருடிய பொள்ளாச்சியை சேர்ந்த 2 பெண்கள் கைது

July 20, 2026
27 Views
சமத்துவ பொங்கல் கரும்பு வழங்கும் நிகழ்ச்சி
மாதாந்திர குறைதீர் கூட்டம்
சூழ்ச்சிகளை வீழ்த்துவதற்கு பெரியார் தேவைப்படுகிறார்: திமுக துணை பொது செயலாளர் ஆ. இராசா
சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கருக்கு நினைவஞ்சலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account