By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி லெமூர் கடல் அலையில் சிக்கி பலியான 5 பயிற்சி மருத்துவர்களுக்கு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அஞ்சலி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி லெமூர் கடல் அலையில் சிக்கி பலியான 5 பயிற்சி மருத்துவர்களுக்கு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அஞ்சலி
கனஂனியாகுமரிமாவட்டம்

குமரி லெமூர் கடல் அலையில் சிக்கி பலியான 5 பயிற்சி மருத்துவர்களுக்கு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அஞ்சலி

Last updated: May 8, 2024 11:07 am
May 8, 2024
146 Views
Share
SHARE

 நாகர்கோவில் மே 8 

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் பேரவை மற்றும் மருத்துவ நிர்வாகம் சார்பில்  குமரி லெமூர் கடல் அலையில் சிக்கி பலியான ஐந்து மருத்துவ மாணவர்களுக்கு மருத்துவமனை நிர்வாக அரங்கம் முன்பு வைத்து மௌன அஞ்சலி செலுத்தபட்டது- இதில் 150-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

குமரி மாவட்டம் கணபதிபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்துகுமார் 24 இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயின்று பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவரது அண்ணன் திருமணம் நேற்று முந்தைய தினம் நடைபெற்றது இதற்காக முத்துக்குமாருடன் பயின்று வரும் 12 மாணவ மாணவிகள் , நேற்று முன்தினம் கன்னியாகுமரி வந்துள்ளனர் திருமணம் முடித்துவிட்டு நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு சென்று வந்த நிலையில் நேற்று காலை லெமூர் கடற்கரைக்கு சுற்றுலா வந்துள்ளனர் அப்போது ராட்சஸ அலை இழுத்துச் சென்றது இதில் 5 பேர் பலியானார்கள். பலியான ஐந்து மருத்துவ மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கும் வகையில் கன்னியாகுமரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் பேரவை மற்றும் மருத்துவ நிர்வாகம் சார்பில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாக அலுவலகம் முன்பு வைத்து நேற்று காலை 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தபட்டது. இதில் 150-க்கும் மேற்பட்ட மருத்துவ கல்லூரி மாணவர்கள் மற்றும் கல்லூரி நிர்வாக மருத்துவர்கள் கலந்து கொண்டு தனது இரங்கலை தெரிவித்தனர்

விளம்பரம்

You Might Also Like

சேப்டி பின்னை விழுங்கி உயிருக்கு போராடிய தொழிலாளி
படந்தாலுமூட்டு இறால் பண்ணையில் பணிபுரிந்த ஊழியர் குளியல் அறையில் பரிதாபமாக உயிரிழப்பு
குமரி வழியாக கேரளாவுக்கு கள்ள நோட்டுகள் கடத்தல்: 3 பேர் கைது
தேசிய ரயில் தினத்தை முன்னிட்டு நாகர்கோவில் ரயில் நிலையத்தில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி.
செங்கல் சிவ பார்வதி கோயிலில் ஏழாவது அதிருத்திர மாஹா யாகம் மற்றும் சிவராத்திரி விழாவிற்கான கால் நாட்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மார்த்தாண்டம் அருகே மணல் கடத்தல் புகார்; தொழிலாளியை தாக்கிய 7 பேர் மீது வழக்கு

December 13, 2025
45 Views
அதிமுக மண்டலம் மேற்கு ஒன்றியத்தில் மாற்று கட்சி இளைஞர்கள் 100 பேர் அதிமுகவில் இணைந்தனர்
நெடுங்கல் அருகே என்.மோட்டூர் கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ மாரியம்மன் மற்றும் சுந்தர விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் பக்தர்களிடம் வசூல் நடத்திய ஊழியர் பணியிடை நீக்கம்
கிராம மக்கள் ஒன்று கூடி திருமணம் செய்து வைத்து வழிபாட்ட கிராமத்தினர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account