By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குருந்தன்கோடு அருகே சிஆர்பிஎப் வீரர் விஷம் குடித்து தற்கொலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குருந்தன்கோடு அருகே சிஆர்பிஎப் வீரர் விஷம் குடித்து தற்கொலை
கனஂனியாகுமரி

குருந்தன்கோடு அருகே சிஆர்பிஎப் வீரர் விஷம் குடித்து தற்கொலை

Last updated: August 23, 2025 7:39 pm
August 23, 2025
48 Views
Share
SHARE

குளச்சல், ஆக. 23 –

கருங்கல் அருகே உள்ள பள்ளியாடி பகுதியை சேர்ந்தவர் ஜோசப் ஆண்டனி (42). சிஆர்பிஎப் வீரர். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 10ம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜோசப் ஆண்டனி விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். பின்னர் வேலைக்கு செல்வதாக திரும்பி சென்றுள்ளார். இதற்கிடையே வேளாங்கண்ணியில் ஜோசப் ஆண்டனி யாசகம் பெற்றுக் கொண்டிருப்பதை அவரது நண்பர்கள் பார்த்து உள்ளனர். இது குறித்து உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து உறவினர்கள் அங்கு சென்று ஜோசப் ஆண்டனியை மீட்டு வந்தனர். அப்போது அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதை அடுத்து அவரை திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து செல்ல ஏற்பாடு செய்தனர். இதற்காக உறவினர் வீட்டில் தங்க வைத்துவிட்டு மறுநாள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்து இருந்தனர். ஆனால் மறுநாள் காலை அவரது அறை கதவு திறக்கப்படவில்லை.

உறவினர்கள் அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஜோசப் ஆண்டனி வாயில் நுரை தள்ளி மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அருகில் தென்னை மரங்களுக்கு பயன்படுத்தும் மருந்து பாட்டிலும் கிடந்தது. உறவினர்கள் அவரை மீட்டு குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜோசப் ஆண்டனி இன்று உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து இரணியல் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கடையாலுமூடு காவல் நிலையத்தில் காதலனுடன் தஞ்சமடைந்த கல்லூரி மாணவி
கன்னியாகுமரியில் சுற்றுலா தலங்களை மேம்படுத்துவது குறித்து கலெக்டர் கலந்தாய்வு
அதங்கோடு மாயா கிருஷ்ண சுவாமி கோயில் திருவிழா
ஒரே நாளில் 362 வழக்குகள் பதிவு
கைபேசி மற்றும் தொலைக்காட்சி பயன்படுத்தாமல் படிப்பில் கவனம் செலுத்திய மாணவி 497 மதிப்பெண் பெற்று சாதனை.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

மக்கள் தொடர்பு துறை சார்பில் அவரது சிலைக்கு

January 20, 2025
45 Views
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக ஒரே நாளில் 10 வழக்குகள் பதிவு
ஆதரவற்ற குழந்தைக்கு தேடிப் போய் உதவி
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
மதுரையில் இரட்டைக் கோரிக்கையை வலியுறுத்தி மமக சார்பில் மாபெரும் மாநாடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account