By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அதங்கோடு மாயா கிருஷ்ண சுவாமி கோயில் திருவிழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அதங்கோடு மாயா கிருஷ்ண சுவாமி கோயில் திருவிழா
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

அதங்கோடு மாயா கிருஷ்ண சுவாமி கோயில் திருவிழா

Last updated: March 5, 2026 6:35 pm
March 5, 2026
42 Views
Share
SHARE

களியக்காவிளை, மார்ச் 5 –

அதங்கோடு, ஆனந்தநகர், மாயா கிருஷ்ண சுவாமி கோயில் 9-ம் திருவிழாவாகிய இன்று சுவாமி பவனி நடந்தது.

ஆனந்தநகர், மாயா கிருஷ்ணசுவாமி கோயில் 101வது ரோகிணி திருவிழா பிப்ரவரி 25ம் தேதி திருக்கொடியேற்றத்துடன் துவங்கியது. 9ம் திருவிழாவாகிய இன்று காலை சந்தன குடம் நேர்ச்சை, சிறப்பு தீபாராதனை, அன்னதானம் நடந்தது. தொடர்ந்து தங்க வாகனத்தில் மாயா கிருஷ்ணசுவாமியும், அலங்கார வாகனங்களில் ஶ்ரீ சாமுண்டீஸ்வரி தேவி, புவனேஷ்வரி தேவியும் பவனி வந்த நிகழ்ச்சி நடந்தது.

சுவாமி பவனியில் முத்துக்குடை அணி வகுப்பு, செண்டை மேளம், சிங்காரி மேளம், யானை, குதிரைகள், விளக்கு கெட்டுகள், பூ காவடி, அலங்கார ரதங்கள், உள்ளிடவை இடம் பெற்றது. கோயிலில் இருந்து துவங்கிய சுவாமி பவனி ஆனந்த நகர், தேவி நகர், பாஞ்சிவிளை, படந்தாலுமுடு, குழித்துறை, கநச்சிவிளை வழியாக கோயில் வந்தடைந்தது.

தொடர்ந்து வானவேடிக்கை நடந்தது. 10-ம் திருவிழாவாகிய நாளை காலை அபிஷேக உறியடி, திரு ஆறாட்டு, திருக்கொடியிறக்குதலுடன் இவ்வருட திருவிழா நிறைவடையும். ஏற்பாடுகளை கோயில் நிர்வாக குழு மற்றும் திருவிழா குழுவினர் செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் மேம்பாலத்தில்
பாலப்பள்ளம் பேருராட்சி அலுவலகம் முன்பு கோரிக்கை
தமிழ்நாடு அனைத்து வணிகர் முன்னேற்ற சங்க துணைத் தலைவர் இடைத் தேர்தலில் நசீர் வெற்றி
ரயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்பு
ராமநாதபுரம் ஊரக வளர்ச்சி துறையில் ஒப்பந்ததாரரிடம் ரூ.1.20 லட்சம் லஞ்சம் வாங்கிய மூவர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து

December 14, 2024
81 Views
கன்னியாகுமரியில் காமராஜர் மண்டபத்தில் மதவெறிக்கு எதிரான உறுதிமொழி; அமைச்சர் பங்கேற்பு
இலவச சிறப்பு சித்த மருத்துவ முகாம் மற்றும் மூலிகை கண்காட்சி
திருச்சியில் நடந்த ‘மத சார்பின்மை காப்போம்’ பெருந்திரள் பேரணி தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்
கேரளாவுக்கு மண்ணெண்ணெய் கடத்தல் – 2 பேர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account