By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி
கல்விதமிழ்நாடுதருமபுரிமருத்துவம்

தருமபுரியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி

Last updated: October 23, 2025 5:05 pm
October 23, 2025
43 Views
Share
SHARE

தருமபுரி, அக்டோபர் 23 –

தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் தருமபுரி நகராட்சி மற்றும் தருமபுரி மாவட்ட சமூக சேவை அமைப்புகள் இணைந்து நடத்தும் டெங்கு விழிப்புணர்வு பேரணி, கலை நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் சதீஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி ஆகியோர் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சியினை பார்வையிட்டு பின்னர் பொதுமக்களுக்கு டெங்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி பேரணியை கொடியாசித்து தொடங்கி வைத்தனர்.

இந்தப் பேரணியில் சுவாமி விவேகானந்தா நர்சிங் கல்லூரி, ஸ்ரீ அங்காளம்மன் பாராமெடிக்கல் கல்லூரி மற்றும் ஸ்ரீ தன்வந்திரி ஹெல்த் கேர் ட்ரைனிங் இன்ஸ்டியூட் உள்ளிட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் இப்பேரணியில் கலந்து கொண்டு டெங்கு காய்ச்சலுக்கு எதிரான பதாகைகளை ஏந்தியவாறு நகர பேருந்து நிலையத்திலிருந்து தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வரை சென்றனர்.

வீடுகளில் உள்ள தேவையற்ற பழைய டயர்கள் பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்தி மழை நீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தேவையான பொருள்களை மூடி போட்டு பாதுகாக்க வேண்டும். இதன் மூலம் கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க முடியும். சிக்கன்குனியா, டெங்கு இல்லாமல் வாழ்வோம் என்று பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன்
மற்றும் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

டாக்டர் இ. எம். அப்துல்லா நினைவு குருதிக்கொடை பாசறைக்கு தேசிய தன்னார்வ இரத்ததான விருது
தொடர் மழை: மார்த்தாண்டம் குளத்தில் கவிழ்ந்த மீன் லாரி
களியக்காவிளை அருகே ரூ. 2.50 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் வெட்டி சேதம்: 10 பேர் மீது வழக்கு
பில்ராத் மருத்துவமனையில் ரோபோடிக் அறுவை சிகிச்சைப் பிரிவு தொடக்கம்
குமரி ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுவிருதுநகர்

விருதுநகர் எட்டாவது வார்டில் இரண்டு ஆண்டுகளாக செயல்படாத தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம்

November 10, 2025
27 Views
அறுவை சிகிச்சை மூலம் பிரித்து சாதனை
தமிழ்நாடு உதவும் கரங்கள் அறக்கட்டளை சார்பில் சேவை செம்மல் விருது: குமரி சமூக சேவகர் ஐ.சொர்ணப்பனுக்கு வழங்கி கௌரவிப்பு
வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்
ஆபத்தான மரம்; அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன் அகற்றக்கோரி நாதகவினர் சார் ஆட்சியரிடம் மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account