By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் ஷேர்சாட் மூலம் பழகி இளம் பெண்ணின் ஆபாச வீடியோ பரப்பிய மதுரை வாலிபர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் ஷேர்சாட் மூலம் பழகி இளம் பெண்ணின் ஆபாச வீடியோ பரப்பிய மதுரை வாலிபர் கைது
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

குமரியில் ஷேர்சாட் மூலம் பழகி இளம் பெண்ணின் ஆபாச வீடியோ பரப்பிய மதுரை வாலிபர் கைது

Last updated: December 22, 2025 8:29 pm
December 22, 2025
24 Views
Share
SHARE

நாகர்கோவில், டிச. 22 –

குலசேகரம் அருகே பொன்மனைப் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் ஷேர்சாட் என்ற செயலி மூலம் அதிக நண்பர்கள் தோழியுடன் பழகி உள்ளார். அந்த வகையில் மதுரை மாவட்டம் அய்யங்கோட்டை அம்பேத்கர் தெருவை சேர்ந்த பெரியசாமி என்பவரின் மகன் அஜித்குமார் (23) என்பருடன் ஷேர்சேட் மூலம் அறிமுகம் கிடைத்துள்ளது. பின்னர் இளம் பெண்ணும் அஜித்குமாரும் நெருங்கியவர்களாக பழகினர். இதை பயன்படுத்தி இளம் பெண்ணை, வாலிபர் போட்டோ வீடியோக்கள் எடுத்துள்ளார். பின்னர் அதில் ஆபாச வீடியோ டேட்டாக்களாக மாற்றி சமூக வலைத்தளங்களில் பரப்பியுள்ளார். மேலும் இளம் பெண்ணின் குடும்பத்தையும் மிரட்டியதாக கூறப்படுகிறது.

இது குறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் குமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலினிடம் புகார் அளித்தார். இது குறித்து சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுக்க எஸ் பி உத்தரவிட்டார். இதை அடுத்து ஏ டி எஸ் பி நாகசங்கர் தலைமையிலான சைபர் கிரைம் போலீசார் மற்றும் தனிப்படை தனிப்படை போலீசார் இது குறித்து விசாரித்து வழக்கு பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது இளம்பண்ணுக்கு மிரட்டல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தியது உள்ளிட்ட 3 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

வாஜ்பாய் பிறந்த நாளை முன்னிட்டு தூய்மை பாரதம் நிகழ்ச்சி
குளச்சல் கடலில் தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் மீட்பு
நயினார் நாகேந்திரன் கைதைக் கண்டித்து விளாத்திகுளத்தில் 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
கடல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடற்கரை
நித்திரவிளை அருகே வீட்டில் குட்கா புகையிலை விற்பனை செய்த பெண் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

மத்திய அரசை கண்டித்து 50 இடங்களில் ஆர்ப்பாட்டம்

March 31, 2025
33 Views
நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
குமரி அரசு மருத்துவக் கல்லூரியில் வாலிபரிடம் 1 பவுன் தங்கச் செயின் பறிப்பு: ஒருவர் கைது
சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் மாற்றுத் திறனாளிகளுக்கு யூபிஎஸ்சி சிறப்பு பயிற்சி தொடக்கம்
ஊட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account