By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஊர்க்காவல் திட்டம் மூலம் சிக்கிய திருடன்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஊர்க்காவல் திட்டம் மூலம் சிக்கிய திருடன்
கனஂனியாகுமரி

ஊர்க்காவல் திட்டம் மூலம் சிக்கிய திருடன்

Last updated: April 17, 2025 5:35 am
April 17, 2025
71 Views
Share
SHARE

நாகர்கோவில் ஏப் 16

குமரி மாவட்டதில் காவல் கண்காணிப்பாளராக மரு. ஸ்டாலின் பொறுப்பேற்ற நாள் முதல் பொதுமக்கள் எந்த ஒரு அச்சுறுத்தலும் இல்லாமல் இருக்க மக்கள் நல நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதன் தொடர்ச்சியாக சுசீந்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புல்லுவிளை கிராமத்தில் 12-04-25 -ல் ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டத்தை (ஒரு கிராமம் -ஒரு காவலர் -2 சிசிடிவி) தொடங்கி வைத்தார்.

இத்திட்டமானது மாவட்டத்திலுள்ள காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அனைத்து கிராமங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டம் பொது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதன் பயனாக ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கு உட்பட்ட வீரநாராயண மங்கலத்தில் இரவு நேரங்களில் ஆடு மற்றும் மாடுகள் திருடப்படுவது குறித்து இத்திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட காவலருக்கு பொதுமக்கள் மூலம் தகவல் கிடைத்தது.

இந்த நிலையில் ஆட்டினை பறிகொடுத்த நபர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆரல்வாய்மொழி போலீசாரின் விரைவான நடவடிக்கையில் தொடர் ஆடு திருட்டில் ஈடுபட்ட அனந்த பத்மநாபபுரம் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரது மகன் பிரகாஷ் (29) என்பவரை ஆரல்வாய்மொழி போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து ஆறு ஆடுகள் பறிமுதல் செய்யப்பட்டன. குற்றங்கள் நடக்காமல் தடுக்கவும், நடந்த குற்றங்களில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரால் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டம் பெரும் வெற்றி அடைந்து வருகிறது. இத்திட்டம் மூலம் கிராமப்புறங்களில் குற்றங்கள் வெகுவாக குறைந்து குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கப்பட்டு வருகிறது. எனவே இந்தத் திட்டம் சிறப்புடன் செயல்பட காவல்துறையினருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

தக்கலை அருகே தூய்மை பணியாளரை சரமாரியாக தாக்கிய கணவர் மீது வழக்கு
கேரளா கடலில் சரக்கு கப்பல் கவிழ்ந்து விபத்து; தேசிய பேரிடராக அறிவித்து இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க நெய்தல் மக்கள் இயக்கம் அரசுக்கு கோரிக்கை
மணல் ஆலை விரிவாக்க திட்டத்திற்கு மீனவர்
தென்தாமரைகுளம், சீதப்பால் பகுதிகளில் மது விற்ற 2 பேர் கைது
அகஸ்தீஸ்வரம் வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற வருவாய் தீர்வாயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

பாதாள சாக்கடை திட்டம் மேயர் இந்திராணி

March 30, 2025
60 Views
கல்லூரியில்“தடையை தாண்டுவோம்”கருத்தரங்கு
கடைகள் அடைப்பு 100 கோடி வர்த்தகம் பாதிப்பு
கோட்டார் – செட்டிகுளம் சாலையில் மழை நீர் வடிகால் பணி; சவேரியார் கோயில் திருவிழாவிற்கு முன்பு முடிக்க உத்தரவு
தொரப்பாடியில் 19-ம் ஆண்டு சக்தி விநாயகர் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account