By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கடைகள் அடைப்பு 100 கோடி வர்த்தகம் பாதிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > கடைகள் அடைப்பு 100 கோடி வர்த்தகம் பாதிப்பு
திருப்பூர்மாவட்டம்

கடைகள் அடைப்பு 100 கோடி வர்த்தகம் பாதிப்பு

Last updated: December 19, 2024 9:56 am
December 19, 2024
60 Views
Share
SHARE

டிச. 19

திருப்பூர்மாநகராட்சி அபரிமிதமாக

 6 சதவீதம் சொத்து வரிஉயர்வு, மின் கட்டண உயர்வு,மத்திய அரசு வாடகை கட்டிட GST வரி விதிப்பை கண்டித்து திருப்பூர் அனைத்து வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் மத்திய, மாநில அரசுகள் கவனத்தை இருக்கும் வகையில்,வரி வியர்வை திரும்ப பெற கோரி

திருப்பூரில் இன்று முழு கடையடைப்பு.

1 லட்சத்திற்கு  மேற்பட்ட கடைகளை அடைத்து போராட்டம் ஈடுபட்டு வருகின்றனர்.


பின்னலாடை தொழில்துறையினர்,

வணிகர்கள்,அரசியல் கட்சியினர்கள் ஆதரவு.



திருப்பூர் மாநகராட்சியில் சொத்து வரி அபரிமிதமாக உயர்த்தப்பட்டுள்ளது ஆண்டுக்கு 6 சதவீதம் வரி உயர்வும், மத்திய அரசு வாடகை கட்டிடங்களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது,இந்த வரி உயர்வால் தொழில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது, இதனால்  பாதிக்கப்பட்டுள்ள வணிகர்கள், பின்னலாடை தொழில் துறையினர்,அரசியல் கட்சியினர்கள் மத்திய, மாநில அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த வரி உயர்வை மத்திய மாநில அரசுகள் ரத்து செய்யக் கோரி திருப்பூர்

அனைத்து வணிகர்கள் சங்க பேரவை  சார்பில்

 இன்று ஒரு நாள் மாவட்டம் முழுவதும் முழு கடையடைப்பு போராட்டம் அறிவித்து  இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது ,

இந்த முழு கடையடைப்பு போராட்டத்திற்கு திருப்பூர் ஏற்றுமதி மற்றும் உற்பத்தியாளர் சங்கம், திருப்பூர் கோன் அட்டை வியாபாரிகள் சங்கம்,திருப்பூர் தையல் நூல் வியாபாரிகள் சங்கம்,திருப்பூர் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம்,

சிறு, குறு தொழில் அமைப்புகள் ,உள்ளிட்ட 40 அமைப்புகள் மற்றும் அதிமுக ,பாட்டாளி மக்கள் கட்சி, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி,கொங்குநாடு விவசாயிகள் கட்சி,மனிதநேய மக்கள் கட்சி,  ஆகிய கட்சியினர்கள் திருப்பூர் தொழில் துறையினரின் பாதிப்புகளை மத்திய மாநில அரசுகளுக்கு உணர்த்தும் வகையில் இந்த ஒரு நாள் முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்,

மாவட்டத்தில்

திருப்பூர், அவிநாசி, பெருமாநல்லூர், தாராபுரம், பல்லடம், ஊத்துக்குளி உட்பட அனைத்து ஊர்களில் உள்ள  50 ஆயிரத்திற்கு மேற்பட்ட கடைகளை அடைத்து முழு கடையடைப்பு போராட்டத்தில்  ஈடுபட்டு வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

மணவாளக்குறிச்சி அருகே விபத்து: ஆஸ்பத்திரி பெண் தொழிலாளி படுகாயம்
நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பு சார்பில் மாலை அணிவிப்பு
பெஞ்ஜல் புயல் தாக்கம் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
தூத்துக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு நாள் முன்னிட்டு
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

மரக்கன்றுகளை நட்ட காவல்துறை

November 25, 2024
169 Views
திருத்துவபுரத்தில் “நான் முதல்வன் உயர்வுக்கு படி” முகாம் கலெக்டர் பங்கேற்பு
தமிழக வெற்றி கழகம் சார்பில் முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா!!!
கலைஞர் கடன் உதவி திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம்
சிபிஐஎம்எல் தமிழ்நாடு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account