கிருஷ்ணகிரி – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, சுங்கச்சாவடி அருகில், 31 -வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடைபெறுவதையொட்டி, அரங்குகள், பந்தல், மேடை அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் அவர்கள், சட்டமன்ற உறுப்பினர் .தே.மதியழகன் (பர்கூர்), ஆகியோர் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தனர். உடன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் .பச்சையப்பன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் .சு.மோகன் மற்றும் வேளாண்மைத்துறை, காவல்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
31 -வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடைபெறுவதையொட்டி, அரங்குகள், பந்தல், மேடை அமைக்கும் பணி



