By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நான்கு கடைகளுக்கு ரூ 1 லட்சம் அபராதம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நான்கு கடைகளுக்கு ரூ 1 லட்சம் அபராதம்
கனஂனியாகுமரிமாவட்டம்

நான்கு கடைகளுக்கு ரூ 1 லட்சம் அபராதம்

Last updated: February 2, 2025 4:17 pm
February 2, 2025
49 Views
Share
SHARE

சுசீந்திரம் ஜன 30 

 

 

குமரி மாவட்ட ஆட்சியர்  உத்தரவின்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் புகையிலை ஒழிப்பு பணிகள் தீவிரம் அடைந்து உள்ளது.கன்னியாகுமரியில் சன்னதி தெரு,சின்னமுட்டம், கோவளம் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட கணேஷ் 701,கூல் லிப் புகையிலை விற்பனை செய்த  நான்கு கடைகள்  கண்டுபிடிக்கப்பட்டு கன்னியாகுமரி காவல் துறை மூலம் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்த நான்கு  கடைகளையும் உணவு பாதுகாப்பு துறையின் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர். செந்தில்குமார், உத்தரவுப்படி,  அகஸ்தீஸ்வரம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சக்திமுருகன்   கன்னியாகுமரி காவல் துறை உதவியுடன் நேற்று கடைகளை மூடி சீல் வைத்தார்.மேலும் , புகையிலை விற்பனையில் ஈடுபட்ட நான்கு நபர்களுக்கும் தலா 25000 ரூபாய் வீதம் மொத்தம் ஒரு லட்சம் ரூபாய் ரூபாய் அபராதமும் உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இது போன்ற தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை மற்றும் உணவின் தரம் குறித்த புகார்களை 9444042322 என்ற வாட்சப் எண்ணிலும் தெரிவிக்கலாம் என்று கன்னியாகுமரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

மக்கள் நேர்காணல் முகாம் நலத்திட்ட உதவி
குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் மயிலாடியில்
மாற்றுத்திறனாளிகள் மூவருக்கு மோட்டார் சைக்கிள்
வலம்புரிவிளை மாநகராட்சி குப்பை கிடங்கை பார்வையிட்ட மாநகராட்சி கமிஷனர்
செங்கோட்டை ஒன்றிய பகுதிகளில் அதிமுக தீவிர பிரச்சாரம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குமரி கலெக்டருடன் அரசு தலைமை செயலாளர் காணொளி கூட்டம்: விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு

February 10, 2026
49 Views
அஞ்சுகிராமம் அருகே டிரான்ஸ்பார்மரில் மோதி செல்போன் கடை அதிபர் சாவு.
பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்
வாக்கு சாவடிகள் தொடர்பாக ஆட்சியர் ஆலோசனை
ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்துமரியாதை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account