By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: ரயில் மறியலில் ஈடுபட முயன்ற விவசாயிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > ரயில் மறியலில் ஈடுபட முயன்ற விவசாயிகள்
இராமநாதபுரம்

ரயில் மறியலில் ஈடுபட முயன்ற விவசாயிகள்

Last updated: April 9, 2025 1:49 am
April 9, 2025
41 Views
Share
SHARE

ராமநாதபுரத்தில்
மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் ரயில் மறியலில் ஈடுபட முயற்சி செய்தபோது போலீசார் 314 விவசாயிகளை கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரத்தில் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த விவசாயி பாக்கியநாதன் தலைமையில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் போராடிய விவசாயிகள் மீது வழக்கு பதிவு செய்ததை கண்டித்தும் ராமநாதபுரம் மாவட்டத்தில் பருவம் தவறி பெய்த மழையால் நெல் மற்றும் மிளகாய் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே நெல்லுக்கு ஏக்கருக்கு 20,000 மிளகாய்க்கு ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாயும் இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, முதுகுளத்தூர், திருவாடனை, ஆர்எஸ் மங்கலம், பரமக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக பேரணியாக சென்ற போது ராமநாதபுரம் அரசு பணிமனை முன்பு போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனை தொடர்ந்து மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து விவசாயிகள் ரயில்வே ஸ்டேஷன் நோக்கி செல்ல முயன்ற போது போலீசார் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 63 பெண்கள் உட்பட 314 விவசாயிகள் கைது செய்து தனியார் திருமண மஹாலில் தங்க வைத்து மாலையில் விடுவித்தனர். விவசாயிகளின் போராட்டத்தால் ராமேஸ்வரம்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 20 நிமிடத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

ஆதித்தமிழர் முன்னேற்ற கழகம் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளிக்க தீர்மானம்
மின்னல் தாக்கி பலியான சிறுமிகளின் குடும்பத்திற்கு எம்பி நவாஸ் கனி நிதி உதவி
ஐஸ்வர்யா பேக்கரியில் சாதனையாளர் ரத்தன் டாடா உருவ கேக் சிலை
கையில் அரிக்கேன் விளக்கு ஏந்தி நூதன போராட்டம்
இந்திய கடற்படை வீரர்களின் விழிப்புணர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

கலப்படம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

March 14, 2025
44 Views
தொலைத்த நகையை கண்டெடுத்த இளைஞர்கள்
தர்ம ரக்ஷ்ண சமிதி சார்பில் சரஸ்வதி நாம ஜெப வேள்வி
இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் சார்பில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்
பல்துறை சார்ந்த முடிவுற்ற கட்டிடங்ளை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account