By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கமுதியில் போதையில் காரை தாறுமாறாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய வாலிபர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > கமுதியில் போதையில் காரை தாறுமாறாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய வாலிபர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு
இராமநாதபுரம்குற்றம்தமிழ்நாடு

கமுதியில் போதையில் காரை தாறுமாறாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய வாலிபர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு

Last updated: February 24, 2026 6:52 pm
February 24, 2026
50 Views
Share
SHARE

இராமநாதபுரம், பிப். 24 –

கமுதியில் குடிபோதையில் காரை தாறுமாறாக ஓட்டி வாகனங்கள் கடைகள் மீது மோதி சேதத்தை ஏற்படுத்திய வாலிபர் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வார சந்தை பேட்டை அருகேயுள்ளது சிங்கபுலியாபட்டி. இந்த பகுதியை சேர்ந்தவர் நாகவடிவேல் (29). இவர் நேற்று தனது காரில் நண்பர்களான முனியசாமி (36) உள்ளிட்ட நான்கு பேருடன் கமுதி வந்தார். காரை நாகவடிவேல் ஓட்டி வந்தார். ஏற்கனவே நான்கு பேரும் மது அருந்தியிருந்தனர். மீண்டும் மது அருந்த நினைத்தனர். இதற்காக கமுதி பேரூந்து நிலையம் எதிரே குண்டாற்று கரையில் உள்ள டாஸ்மர்க் கடைக்கு சென்றனர்.

அப்போது எதிரே டூவிலரில் அலெக்ஸ் பாண்டியன் (30) என்பவர் வந்தார். போதையில் இருந்த நாகவடிவேல் அவருக்கு வழிவிடாமல் மோதியதில் டூவிலர் சேதமடைந்தது. அலெக்ஸ் பாண்டியன் இதுகுறித்து தட்டிக் கேட்க வந்தபோது காரில் இருந்து முனியசாமி மற்றும் 2 பேர் கிழே இறங்கி சமாதானம் பேச சென்றனர். இதனால் ஆத்திரமடைந்த நாகவடிவேல் காரை வேகமாக ஓட்டி சென்று மோத முற்பட்டபோது அலெக்ஸ் பாண்டியன் மற்றும் 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். முனியசாமிக்கு காலில் அடிபட்டு எலும்பு முறிவு ஏற்பட்டது.

தொடர்ந்து காரை போதையில் தாறுமாறாக ஓட்டிய நாக வடிவேல் பஸ்நிலைய பகுதியில் உள்ள கடைகள், வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் மீது ஏற்றியுள்ளார். இதனால் அந்த பகுதில் முக்கால் மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பாக காணப்பட்டது. காரை ரிவர்ஸ் எடுத்தும் வேகமாக ஓட்டியும் சென்றதால் காரை யாரும் மறிக்கவோ தடுத்து நிறுத்தவோ முடியவில்லை. கடைசியாக காரின் மீதும் பழக்கடையின் மீது மோதி நின்றது.

இதனைதொடர்ந்து அந்த பகுதியில் இருந்த மக்கள் ஒடி வந்து காரை சூழ்ந்து கொண்டனர். மதுபோதையில் இருந்த நாகவடிவேலை காரில் வைத்தும் வெளியே இழுத்து சென்று தர்மஅடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். காயமடைந்த முனியசாமி உள்ளிட்டோரை கமுதி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கமுதி போலீசார் நாகவடிவேல் மீது 4 பிரிவுகளிலும் முனியசாமி உட்பட மேலும் இருவர் மீதும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் படுபயங்கரமாக வைரலாகி வருகின்றது.

விளம்பரம்

You Might Also Like

பூந்தமல்லியில் வசந்த் அண்ட் கோ புதிய கிளை திறப்பு
அஞ்சல் சேவைகளை மேம்படுத்த கிளை அஞ்சலகங்கள் தலைமை அஞ்சலகத்துடன் இணைப்பு: கோட்ட கண்காணிப்பாளர் அறிவிப்பு
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைபதியில் வைகாசி திருவிழா நாளை தொடங்குகிறது
திக்குறிச்சி மஹா தேவர் கோயில் பக்கச்சுவர் கட்ட நிதி ஒதுக்கீடு: இரண்டரை ஆண்டுகளாக பணி துவங்காமல் பக்தர்களை ஏமாற்றும் பொதுப்பணித்துறை
தென்காசியில் பெண்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திய சிங்கப்பெண் அதிரடிப்படையினர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

போச்சம்பள்ளி சுண்டகப்பட்டி கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

July 31, 2025
46 Views
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா
உத்தரகோசமங்கை ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த மூதாட்டி
சனி ஞாயிற்றுக்கிழமைகளிலும் நீட்டிக்கப்பட்ட ரயில் சேவை ரயில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account