By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைபதியில் வைகாசி திருவிழா நாளை தொடங்குகிறது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைபதியில் வைகாசி திருவிழா நாளை தொடங்குகிறது
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைபதியில் வைகாசி திருவிழா நாளை தொடங்குகிறது

Last updated: May 20, 2026 4:30 pm
May 20, 2026
40 Views
Share
SHARE

தென்தாமரைகுளம், மே 20 –

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைபதியில் வைகாசி திருவிழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைபதியில் ஆண்டுதோறும் ஆவணி, தை, வைகாசி ஆகிய மாதங்களில் திருவிழாக்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான தை திருவிழா நாளை மறுநாள் 22-ம் தேதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பணிவிடையை குருமார்கள் பையன்ஸ்ரீராம், பையன் சிவராஜ், பையன் பொன்ராஜ், ஸ்ரீராம பையன் ஆகியோர் செய்கின்றனர். விழா வருகிற ஜூன் 1ம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது.

இதையொட்டி வெள்ளிகிழமை அதிகாலை 05.30 மணி அளவில் கொடி ஏற்றுதல் போன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றது. நிகழ்ச்சிக்கு குரு பையன் காமராஜ் தலைமை தாங்குகிறார். குருமார்கள் பால் பையன், பையன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். குரு பையன் ராஜா கொடியேற்றி வைக்கிறார்.

பின்னர், பணிவிடையும், தர்மங்களும், வாகன பவனியும் நடைபெறுகிறது. மதியம் 12 மணிக்கு அன்னதர்மம் நடைபெறுகிறது. மாலையில் பணிவிடையும் இரவு அய்யா தொட்டில் வாகனத்தில் எழுந்தருளி வீதி வலம் வருதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

23ம் தேதி மாலையில் அய்யா மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி வலம் வரும் நிகழ்ச்சியும், 24ம் தேதி இரவு அய்யா அன்னவாகனத்தில் வெள்ளை சாத்தி வீதி வலம் வரும் நிகழ்ச்சியும், 25ம் தேதி மாலையில் அய்யா பூஞ்சப்பரத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 26ம் தேதி அய்யா பச்சைசாற்றி சப்பர வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் 27ம் தேதி அய்யா சர்ப்ப வாகனத்திலும் 28ம் தேதி அய்யா கருட வாகனத்திலும் எழுந்தருளும் நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

8ம் நாள் விழாவான 29ம் தேதி அய்யா குதிரை வாகனத்தில் எழுந்தருளி சாமிதோப்பு, முத்திரி கிணறு சமீபம் கலி வேட்டையாடுதல் நிகழ்வு நடக்கிறது. அதன் பிறகு அய்யா குதிரை வாகனத்தில் செட்டிவிளை, சாஸ்தான்கோவில்விளை, சோட்டப்பணிக்கன் தேரிவிளை, காமராஜபுரம் வழியாக சாமிதோப்பு வந்தடைகிறார்.

30-ம் தேதி அய்யா அனுமார் வாகனத்தில் எழுந்தருளி வீதி வலம் வரும் நிகழ்ச்சியும் 31ம் தேதி இரவு 12 மணி அளவில் அய்யா இந்திர விமானம் வாகனத்தில் எழுந்தருளி வீதி வலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. திருவிழாவின் 11ம் நாளான ஜூன் 1ம் தேதி பகல் 12 மணிக்கு அய்யா பல்லாக்கில் பஞ்சவர்ண தேருக்கு எழுந்தருளி தேரோட்டம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை தலைமைபதி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

குழித்துறை வாவுபலி பொருட்காட்சியில் பாதுகாப்பில் எந்த குறைபாடும் இல்லை; மார்த்தாண்டம் உட்கோட்ட போலீஸ் விளக்கம்
குமரி கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் மறியல்
கோவையில் புத்தக வெளியீட்டுவிழா!
ஈரோடு மாவட்டத்தில் பறக்கும் படை சோதனையில் ரூ. 2 1/2 கோடி பறிமுதல்: மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தகவல்
பெரும்பாலையில் உணவு பாதுகாப்புத் துறை மற்றும் காவல்துறை இணைந்து புகையிலை விற்பனை செய்த கடைக்கு 25 ஆயிரம் அபராதம் மற்றும் கடை இயக்க தடை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைமாவட்டம்

நீரில் மூழ்கிய 50 ஏக்கர் நெல் வாழை பயிர்கள்

December 19, 2024
58 Views
திருநங்கைகள் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளைப் பெற ஒரு நாள் சிறப்பு முகாம் – சிவகங்கை ஆட்சியர் ஆஷா அஜித் தகவல்
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மனு
சூலூர் சட்டமன்ற நிதியிலிருந்து 20 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலை கடை பூமி பூஜை
பயணிகள் நிழற்கூடம் அமைக்க அடிக்கல் நாட்டிய பிரின்ஸ் எம்எல்ஏ
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account