By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தீ குளிக்க முயன்றதால் திடீர் பரபரப்பு.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > தீ குளிக்க முயன்றதால் திடீர் பரபரப்பு.
தருமபுரிமாவட்டம்

தீ குளிக்க முயன்றதால் திடீர் பரபரப்பு.

Last updated: December 26, 2024 10:09 am
December 26, 2024
79 Views
Share
SHARE

தருமபுரி மாவட்டம், கடத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மணியம் பாடி ஊராட்சி தலைவராக மஞ்சுளாவும், துணைத் தலைவராக  ராசாத்தியும் உள்ளனர். ஊராட்சி தலைவர் மஞ்சுளாவின் செயல்பாடுகளை கண்டித்து, துணைத் தலைவர் ராசாத்தி தருமபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென தனது உடல் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் போலீசாரிடம் கூறும் போது ஊராட்சி நிர்வாகம் தொடர்பான பிரச்சனையில் என்னிடம் விசாரணை நடத்தாமல் என்னை தகுதி நீக்க செய்துள்ளனர். இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று கூறினார். இதை எடுத்து அவரை கலெக்டரின் மனு அளிக்க போலீசார் அழைத்துச் சென்றனர். தொடர்ந்து அவர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து அதிகாரியிடம் மனு அளித்தார். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில் மணியம் பாடி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ராசாத்தி கடந்த இரண்டு ஆண்டுகளாக வரவு- செலவு கணக்கு கையெழுத்து போடவில்லை என்ற தகவல் கிடைத்தது. இது தொடர்பாக ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி அவருடைய செக் பவர் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர் தகுதி நீக்க செய்யப்படவில்லை. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர். தகுதி நீக்க செய்துவிட்டதாக கூறி பெண் ஊராட்சி மன்றத் துணை தலைவர் தீ குளிக்க முயன்றதால் தருமபுரி கலெக்டர் அலுவலகத்தில்  பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் உள்ளாட்சிஅமைப்பு பிரதிநிதிகளின் பதவிக்காலம் வருகின்ற 31- ஆம் தேதி முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

துப்புரவு பணிகளை களத்தில் நின்று ஆய்வு செய்த அரசு அதிகாரிகள்.
தமிழகத்தில் காங்கிரஸ் செயலிழந்து விட்டது – அண்ணாமலை
அய்யா வைகுண்டசாமி அவதார தினம்
அஞ்சல் துறை சார்பாக மக்கள் குறை தீர்க்கும்
தொழிலாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குலசேகரம் அருகே கடன் தவணைக்காக வங்கி ஊழியர்கள் வீட்டில் நோட்டீஸ் ஒட்டியதால் தொழிலாளி தற்கொலை

October 28, 2025
32 Views
தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது
நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் ரூ.85 லட்சத்தில் பொருள் மீட்பு வசதி மையம்; மேயர் மகேஷ் திறந்து வைத்தார்
உரிமம் இல்லாத பட்டாசுகளை விற்றால் கடுமையான நடவடிக்கை
கன்னியாகுமரியில்விலைப்பட்டியல் வைக்காத 52
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account