By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
கனஂனியாகுமரிமாவட்டம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

Last updated: July 2, 2024 2:08 pm
July 2, 2024
96 Views
Share
SHARE

நாகர்கோவில் – ஜூலை – 02 ,

 

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ எம் எல் புரட்சிகர இளைஞர் கழக மாநில துணைத்தலைவர் அனிதா பிரின்சி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

 

இந்த ஆர்ப்பாட்டத்தில்

 நீட் தேர்வை ரத்து செய்ய கேட்டும், நீட் தேர்வு முறைகேடுகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து வழக்கு பதிவு செய்யட்டும், யுபிஎஸ்சி, ஐஏஎஸ், ஐபிஎஸ், தேர்வுகளில்  கூட ஒரு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. உரிய நடவடிக்கை எடுத்து முறைகேடுகள் செய்தவர்களின் ஐஏஎஸ் ஐபிஎஸ் சான்றுகளை பறிமுதல் செய்யட்டும், மூன்று  புதிய குற்றவியல் சட்டத்தை மத்திய மைனாரிட்டி அரசு ரத்து செய்ய வேண்டும், கள்ளச்சாராய மரணத்திற்க்கு  மாநில அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும், சம்பந்தப்பட்ட அனைவர்  மீதும்  உரிய நடவடிக்கை எடுத்து விட வேண்டும், பட்டாசு ஆலைகளில் நடைபெறும் உயிர் பலிகளை தடுத்திட கேட்டும், வீடு கட்டும் திட்டத்தில் மாநில அரசு மத்திய அரசும் வீடு கட்டுவதற்கு முன்பு ஏழை எளிய மக்களுக்கு வீட்டு மனை வழங்கிட கேட்டும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சிபிஐ எம் எல் மாவட்ட செயலாளர் அந்தோணி முத்து, சுசீலா,  கார்மெல் ,  மாநில குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஆர் ஜஸ்டின் சுந்தர், அர்ஜுனன், ஆர் பாலையா, தங்க லட்சுமி, சூசை மரியான், சாந்தி, சகாயமேரி  உள்ளிட்ட முன்னணி தோழர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். எஸ்.எம் அந்தோணி முத்து, சிபிஐ எம் எல் மாவட்டச் செயலாளர்,விளக்கி பேசினார்.

விளம்பரம்

You Might Also Like

ரூ.18 5 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்
கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பராசக்தி அம்மன்
அருள் மலர் அரசி ஆகியோரின் 6 வயதுடைய மகன்
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்
அரியலூரில் அண்ணா தொழிற் சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்தேனிமாவட்டம்

கம்பத்தில் கோவில் திருவிழா

May 29, 2024
171 Views
திருப்புவனத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக விநாயகர் ஊர்வலம்
அரசு உயர்நிலைப் பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்டம்
அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில்
மதுரை கோட்டத்தில் அனைத்து ரயில் பாதைகளும் மின்சார பாதைகளாக மாற்றம்; தெற்கு ரயில்வே நிர்வாகம் தகவல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account