By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஒலிம்பியா சைபர்ஸ்பேஸ் -ல் ‘” வீ ஒர்க்” நிறுவனத்தின் அலுவலகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஒலிம்பியா சைபர்ஸ்பேஸ் -ல் ‘” வீ ஒர்க்” நிறுவனத்தின் அலுவலகம்
மாவட்டம்

ஒலிம்பியா சைபர்ஸ்பேஸ் -ல் ‘” வீ ஒர்க்” நிறுவனத்தின் அலுவலகம்

Last updated: June 18, 2024 11:29 am
June 18, 2024
125 Views
Share
SHARE

சென்னை. ஜூன்,16,

 

வீ ஒர்க்   ஐ.டி நிறுவனம் கிண்டியில் ஒலிம்பியா சைபர் ஸ்பேஸ்  வளாகத்தில் சென்னையின் முதல் கிளையை தொடங்கியது .

இதுகுறித்து செய்தியாளர்களிடம் ”  வீ ஒர்க் ” நிறுவன தலைமை செயல் அலுவலர்   கிரண் விர்வாணி தெரிவித்ததாவது:- ” வீஒர்க ” சேவை வழங்கும் நிறுவனம் 

டெல்லி, குரு கிராமம், நொய்டா, மும்பை பெங்களூரு,பூனே,மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் 70,000 பணியானர்களுடன் வெற்றிகரமாக செயல் பட்டுவருகிறது.

தற்போது சென்னையிலும் தனது தடத்தை பதித்துள்ளது. 

சென்னை மாநகரம் மற்ற இந்திய நகரங்களை விட தனித்துவம் மிக்கதாக உணர்கிறோம்.

இங்கு  அனைத்து தரப்பு மக்களும் வேலை வாய்ப்பு தொழில் வணிக ரீதியாக  சம அளவில் ஈடுபடுகின்றனர் .

இதனால் இங்கு தொழில் வளர்ச்சி அதிகளவில் காணப்படுகிறது. ‘ சென்னை

எங்கள் வீ ஒர்க் நிறுவனம்  புதிய யுக்திகளை கையாள ஒரு சுதந்திரமான  சூழ்நிலையை ஏற்படுத்தி தருகிறது. இதன் மூலம்  புதிய கருத்துருவாக்கங்கள் செய்து உலகலாவிய  

புதிய வாடிக்கையாளர் கவரும் விதத்திலும், ஏற்கனவே பெற்ற நிறுவனங்களை தக்க வைத்து கொள்வதிலும் வீ ஒர்க் முனைப்புடன் செயல்படும்.

 

தென்னிந்தியா முழுவதும் எங்களது விரிவாக்கத்தில் ஒரு முக்கிய தருணமாக சென்னை வருகை எதிர்பார்க்கிறோம்.

 

வளைந்து கொடுக்கும் வகையிலும், ஊக்கமளிக்கும் வகையிலும் பணியிடங்கள் மற்றும் விரிவான சேவைகளை வழங்குவதன் மூலம் நாடு முழுவதும் புதுமை மற்றும் வளர்ச்சியை வளர்ப்பதற்கு நாங்கள் உறுதி கொண்டு உள்ளோம் என்று கூறினார்

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டத்தில் தொழிலாளிக்கு கத்திக்குத்து; மீனவர் மீது வழக்கு
கல்லூரியில் விவேகானந்தர் ஜெயந்தி விழா
திற்பரப்பில் பாரதிய ஜனதா அலுவலகம் இடிப்பு – கட்சியினர் எதிர்ப்பு
தஞ்சாவூர் மாவட்ட பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்!
தூத்துக்குடி நீதிமன்றத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

ஏழை மக்களுக்கான ” பசியில்லா உலகம் ” திட்டம்

May 30, 2024
91 Views
மகளிர் உதவி தொகையை 3 மாதம் நிறுத்த முயற்சித்த பாரதிய ஜனதா: தமிழக முதல்வர் ஸ்டாலின் நாகர்கோவிலில் பேச்சு
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் சொற்பொழிவு
உலக யோகா தினத்தை முன்னிட்டு பா.ஜ.க சார்பில் பேறுஹல்லி கிராமத்தில் யோகா பயிற்சி விழிப்புணர்வு
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் திடீர் தர்ணா போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account