By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பள்ளியில் தேசிய பசுமை படை விழிப்புணர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > நீலகிரி > பள்ளியில் தேசிய பசுமை படை விழிப்புணர்வு
நீலகிரி

பள்ளியில் தேசிய பசுமை படை விழிப்புணர்வு

Last updated: April 11, 2025 1:37 am
April 11, 2025
92 Views
Share
SHARE

நீலகிரி. ஏப்ரல். 11
கோத்தகிரி அருகே உள்ள ஒரசோலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆணைப்படி, சுற்றுச்சூழல் சார்ந்த துணிப்பை பயன்பாடு குறித்த விழிப்புணர்வு நடைபெற்றது.
நிகழ்வில் நீலகிரி மாவட்ட தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் V.சிவதாஸ் தலைமை தாங்கி, பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்த்தல் மற்றும் துணிப்பைகள் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஊட்டினார்.
பள்ளி தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் மற்றும் வனக் காப்பாளர் வினோத் முன்னிலை வகித்தனர். பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள், குழந்தைகள் அனைவருக்கும் சுற்றுச்சூழல் வாசகங்கள் பொறித்த துணிப்பைகள் பயன்பாட்டுக்காக வழங்கபட்டன. அதனை மாணவர் தலைவர் பிரியதர்ஷினி பெற்று கொண்டார். வனங்கள், மரங்கள் பாதுகாப்பு குறித்து வனக் காப்பாளர் வினோத் வழங்கினார். இதில் ஆசிரியர்கள் மேகராஜ், கமலா, பணியாளர் செந்தமிழ் செல்வி , பள்ளி குழந்தைகள் பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

ப்ளுமவுண்டன் நுகர்வோர் சங்க பாதுகாப்பு
ஓடையில் கொட்டப்படும் கட்டிட கழிவுகள்
70. லடசம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட மருத்துவமனை
சுற்றுசூழல் பூங்கா அமைக்க ரூ.70 கோடி நிதி
ராஜநாத் சிங் ராணுவ கல்லூரி பட்மளிப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

திருப்பூரில் பாமக 37-வது ஆண்டு விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா

July 17, 2025
48 Views
திண்டுக்கல் மாவட்ட கார்த்தி மக்கள் நல மன்றம் சார்பில் நடிகர் கார்த்தி பிறந்த நாள் விழா
மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு
விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்தி கலை
பொள்ளாச்சியில் மனிதநேயத்தை போற்றும் வகையில் மயான தொழிலாளர்களோடு உழைப்பாளர் தின கொண்டாட்டம்!!!!!!!!!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account