By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காவேரிப்பட்டணத்தில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > காவேரிப்பட்டணத்தில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

காவேரிப்பட்டணத்தில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

Last updated: July 31, 2026 6:47 pm
July 31, 2026
1 View
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஜூலை 31 –

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றிய தலைவர் விஸ்வநாதன் தலைமையில் மாநில செயற்குழு முடிவின்படி தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் மருத்துவ காப்பீடு திட்ட அரசாணை எண் 123 திருத்தம் செய்யக்கோரி நடைபெற்றது. ஒன்றிய செயலாளர்கள் நந்தகோபால் வரவேற்று பேசினார். பொருளாளர் முருகன் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தின் போது புதிய மருத்துவ காப்பீடு திட்டம் 2026 இல் உள்ள குறைகளை கலைந்து திருத்தம் செய்து உத்தரவிட வேண்டும், மருத்துவ காப்பீடு மாத பிரிமியம் தொகையை ரூபாய் 644 இல் இருந்து 390ஆக குறைக்க வேண்டும், ஓய்வூதியர்களுக்கு காசு இல்லாமல் மருத்துவம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும், மருத்துவ காப்பீடு அட்டையை உடனே வழங்க வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டம் தொடர்பாக சங்கங்களை அழைத்து பேச வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டத்தை அரசு ஏற்று நடத்த வேண்டும், மாத மருத்துவ படி ரூபாய் ஆயிரம் வழங்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஜெயக்குமார் துவக்க உரையாற்றினார். சிவக்குமார்,டாக்டர் வேடியப்பன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். நிகழ்ச்சியில் முன்னாள் தலைவர் சுப்பிரமணியம், திருநாவுக்கரசு, தண்டபாணி,சொக்கநாதன், பெரியண்ணன், கோவிந்தன், பானுபூனுஸ்கான், இளங்கோவன், விஸ்வநாதன், கேசவன், ராமலிங்கம் உள்ளிட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கோவிந்தராஜன் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

புதுக்கடை அருகே வீட்டில் அழுகிய நிலையில் மீனவர் உடல் கண்டெடுப்பு: போலீசார் விசாரணை
கிருஷ்ணகிரியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
நாகர்கோவில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை: திருமணமான 2 ஆண்டுகளில் பரிதாபம்
பொ. மல்லாபுரத்தில் ஓடும் பஸ்சில் பிரிட்ஜ் சிலிண்டர் வெடித்து பெண் படுகாயம்
31 -வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடைபெறுவதையொட்டி, அரங்குகள், பந்தல், மேடை அமைக்கும் பணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

தக்கலை அருகே வெளிநாட்டில் இருந்து வந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

June 2, 2025
49 Views
திருமங்கலத்தில் நடைபெற்ற சோழன் உலக சாதனை
பசும்பொன்னில் தமிழக அரசு சார்பில் கட்டப்பட்ட
அரசு ஊழியர்கள் 10 மணிக்குள் அலுவலகத்தில் வரவேண்டும்
இதழ் ஆசிரியருக்கு தேசிய துணை தலைவர் பதவி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account