By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நுகர்வோர் பாதுகாப்பு கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > நீலகிரி > மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நுகர்வோர் பாதுகாப்பு கூட்டம்
நீலகிரிமாவட்டம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நுகர்வோர் பாதுகாப்பு கூட்டம்

Last updated: February 24, 2025 2:59 pm
February 24, 2025
71 Views
Share
SHARE

ஊட்டி. பிப். 24.

நீலகிரி மாவட்ட.                 

 கூடுதல்  ஆட்சியர் கூட்ட அரங்கில் மாவட்ட அளவிலான நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம். நடைபெற்றது. 

அங்கீகரிக்கப்பட்ட தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடன் நுகர்வோர் குறைகளை களையும் வகையில்  3 மாதங்களுக்கு ஒரு முறை நுகர்வோர் காலாண்டு கூட்டம் நடைபெறுகிறது. இதன் அடிப்படையில் நீலகிரி மாவட்ட கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடன் காலாண்டு கூட்டம் நடைபெற்றது. 

கூட்டத்திற்கு நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமை தாங்கினார். 

மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ரவிச்சந்திரன் மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

கூட்டத்தில் கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம், ஒருங்கிணைப்பாளர் அஜித், 

குன்னூர் பாதுகாப்பு சங்கத் தலைவர் மனோகரன், கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் நாகேந்திரன், செயலாளர் பாலசுப்பிரமணியம், புளுமாவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் வாசுதேவன், செயலாளர் முகமது சலீம், நிர்வாகி இஸ்மாயில், உதகை நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயலாளர் அமீர்கான் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நுகர்வோர் குறைபாடுகளை சுட்டி காட்டி பேசினர்.

தலைமை தாங்கிய மாவட்ட ஆட்சியர் பேசும்போது நுகர்வோர் குறைகளை களைய அனைத்து துறைகளும் தவறாமல் 3 மாதங்களுக்கு ஒருமுறை நுகர்வோர் அமைப்புகளை அழைத்து கூட்டம் நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் நுகர்வோர் அமைப்புகள் சுட்டி காட்டும் குறைகள் மீது துறை ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 45 நாளில் ஆய்வு கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் நடத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் பேசும்போது நுகர்வோர் அமைப்புகள் மக்களின் குறைகளை சுட்டி கட்டுகின்றனர். அதன்மீது அவ்வப்போது நடவடிக்கை எடுக்க வேண்டும். குன்னூர் கோத்தகிரி சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும் கோத்தகிரி பேருந்து நிலையத்தின் அருகே பார்க்கிங் வசதி ஏற்படுத்த வேண்டும். கூடலூர் நகரில் மாற்று சாலை திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க நெடுஞ்சாலை துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  போக்குவரத்து கழத்தில் உள்ள பழைய பேருந்துகள் மாற்றி அமைக்கவும் பொதுமக்கள் தேவைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலைகளில் திரியும் மாடுகளை பிடிக்கவும் உரிமையாளர்களுக்கு கூடுதல் அபரதங்கள் விதிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலையோரங்களில் போடப்படும் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மதுரையை அசுத்தமான நகரமாக முதலிடத்தில் கொண்டு சென்று தலைகுனிவை ஏற்படுத்தியவர் ஸ்டாலின்; அதிமுக மருத்துவரணி இணைச் செயலாளர் கடும் குற்றச்சாட்டு
மேம்பாலத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை.
சீமானை கைது செய்யக்கோரி மயிலாடுதுறை மேற்கு ஒன்றிய செயலாளர் மூவலூர்
சமத்துவ மக்கள் கழகம் கட்சியினர் மடப்புரம் அஜித் குமார் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல்
தமிழ் வழிக்கல்வியில் பயின்று
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
வேலூர்

மகாவீர் தயாநிக்கேதன் ஜெயின் பள்ளியின் செயலாளர் . ராஜேஷ் குமார் ஜெயின் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்

May 7, 2025
28 Views
திருள்ளுவர் சிலை – விவேகானந்தா் பாறை இணைப்பு
குமரியில் பள்ளி, கல்லூரி மாணவிகள் மாயம்: போலீசார் விசாரணை
ஈரோடு மாவட்டத்தில் தாட்கோ அதிகாரிகளை உடனே மாற்ற வேண்டும்: தலைமை தேர்தல் அதிகாரிக்கு வேண்டுகோள்
முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத் பேட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account