By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இடைவிடாத கலாச்சார உலக சாதனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > இடைவிடாத கலாச்சார உலக சாதனை
கோயம்புத்தூர்மாவட்டம்

இடைவிடாத கலாச்சார உலக சாதனை

Last updated: November 7, 2024 9:35 am
November 7, 2024
67 Views
Share
SHARE

கோவை நவ:07

 

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கலாம் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடிக்க தொடர்ந்து

36 மணிநேர கலாச்சார கலைநிகழ்ச்சிகள் பாலக்காடு ரோடு மின்னல் மகாலில் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சி நவம்பர்  9,10  தேதிகளில் காலை 8 மணிமுதல் இரவு 8 மணிவரை, தொடர்ச்சியாக 36 மணிநேரம் நடைபெற உள்ளது.

 

இது பற்றி நிகழ்ச்சியின்  குழு ஒருங்கிணைப்பாளர் செல்வ மணிகண்டன் கூறியதாவது: தொடர்ந்து நடைபெறும் சாதனை நிகழ்ச்சிக்கு மின்னல் சீனிவாசன் அவர்களின் தலைமையில் பல்வேறு தரப்பு கலைஞர்களை ஒருங்கிணைத்து, இசை, நடனம், நகைச்சுவை பேச்சு, பல குரல் கலை நிகழ்ச்சி,யோகா, தற்காப்பு கலைகள் என பல்வேறு வகையான திறமையாளர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சி  அமையப்போகிறது. 

 

பங்குபெறும் ஒவ்வொருவரும் சாதனைகளை முறியடிக்கும் முயற்சியில் பங்களிப்போடு போட்டியிடுகின்றனர்.மேலும்,    ஆர்வமுள்ளவர்கள் எந்த மாவட்டத்தில் இருந்தாலும் இந்த நிகழ்ச்சியில் பங்குபெறலாம். உங்கள் திறமைகளை வெளிப்படுத்த இதுவொரு சிறந்த. வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ளுங்கள் எனவும்  உலக சாதனையில் கலந்து கொள்ளும் திறமையாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி சிறப்பிக்கப்படும் என தெரிவித்தார்.

 

இதையடுத்து நிகழ்ச்சிக்கான பதிவுகள் விறுவிறுப்பாக தொடங்கப்பட்டு, ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் மனநலம் பாதித்த யாசகர் மீட்பு: நிமிர் குழுவின் துரித நடவடிக்கை
மாநில அளவில் ஒட்டபந்தயத்தில் குமரி மாணவி சாதனை
கலசலிங்கம் பல்கலையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
போலி கடவுச்சீட்டில் திருச்சி வந்தவர் கைது
பள்ளிக்கூடுதல் கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடி

இராமனூத்து அரசு ஆரம்பப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

August 11, 2025
59 Views
ஆய்வாளரை பணியிட மாற்றம் செய்யக்கூடாது
மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் நேரடியாக ஆய்வு
அரியலூர் மாவட்டத்தில் 10-வது தேசிய கைத்தறி
பாஜக சார்பில் பண்டித் தீன தயாளன் 185 வது பிறந்தநாள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account