By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டி மையம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > தருமபுரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டி மையம்
தருமபுரி

தருமபுரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டி மையம்

Last updated: June 14, 2025 7:38 pm
June 14, 2025
68 Views
Share
SHARE

தருமபுரி, ஜூன் 14 –

தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் மாணவ, மாணவிகளுக்கு உயர் கல்விக்கான பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. இந்த மையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து ஆட்சியர் கூறியதாவது: தமிழ்நாட்டின் அடுத்த மூன்று ஆண்டுகளில் உயர் கல்வி சேர்க்கை விகிதத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வித்துறை கூட்டு முயற்சியுடன் நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டம் மூலம் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் உயர் கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. இங்கு பெற்றோர் இல்லாத மாணவர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்கள், மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் மாணவர்கள், கல்லூரி கட்டணம் செலுத்த இயலாதவர்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்படும். இதே போல் உயர் கல்வி சார்ந்த விழிப்புணர்வு தேவைப்படும் மாணவர்கள், குடும்ப சூழ்நிலை காரணமாக உயர்கல்விக்குச் செல்ல இயலாத மாணவர்கள், சான்றிதழ்கள் தேவைப்படும் மாணவர்கள், திருமணம் மற்றும் குடும்பச் சூழல் காரணமாக வேலைக்குச் செல்லும் மாணவ, மாணவிகளுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்படும். பிளஸ் ஒன், பிளஸ் டூ வகுப்புகளில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகளைப் பாலிடெக்னிக், ஐடிஐ போன்ற தொழில் சார்ந்த படிப்புகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். உயர் கல்வி தொடர்பான அனைத்து தகவல்களும் இந்தக் கட்டுப்பாட்டு அறையில் வழங்கப்படும். மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு தொழில் பயிற்சி நிறுவனங்களில் சேர்க்கை மேற்கொள்ள தேவையான உதவிகள் செய்யப்படும். இந்த உயர் கல்வி கட்டுப்பாட்டறையை மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் தொடர்பு கொள்ளலாம் இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா மற்றும் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர்கள் சேர்க்கைக்கான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு பேரணி
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில்
தருமபுரி கோ-ஆப் டெக்ஸில் தீபாவளி விற்பனை துவக்கம்
தருமபுரி ஆட்சியரிடம் கலைக்குழுவினர் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

பாரூர் ஏரி மீன்பிடிப்பு தகராறு

October 22, 2024
137 Views
சமூக ஆர்வலருமான A.ஜெயசீலன் அவர்களுக்கு”சமூக சேவகர் விருது”
மார்த்தாண்டம் அருகே பழைய வாகனங்கள் பிரிக்கும் கடையில் திருட்டு
திருவட்டாறில் திருமணமான ஒரு மாதத்தில் வாலிபர் தற்கொலை
வரதட்சணை கேட்டு சித்திரவதை ; 9 பேர் மீது வழக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account