By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வேலு மனோகரன் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > வேலு மனோகரன் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா
இராமநாதபுரம்

வேலு மனோகரன் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா

Last updated: September 13, 2025 5:28 pm
September 13, 2025
46 Views
Share
SHARE

போகலூர், செப். 13 –

ராமநாதபுரம் தேவிபட்டணம் சாலையில் அமைந்துள்ள வேலு மனோகரன் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள வேலுமாணிக்கம் அரங்கத்தில் இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் கல்லூரி தாளாளர் வேலு மனோகரன் தலைமை வகித்தார். பட்டமளிப்பு விழாவில் துணைத் தாளாளர் பார்த்தசாரதி மற்றும் செயலாளர் சகுந்தலா பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் சிறப்பு விருந்தினராகக் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகப் பதிவாளர் முனைவர் செந்தில் ராஜன் கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா பேரூரையில்:
“பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்; எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண் என்று கும்மியடி’ என, பாட்டுப் புலவன் பாரதி பாடி, பல்லாண்டுகள் ஆகிவிட்டன. மெல்ல, மெல்ல பெண்கள் சமூகம் மண்ணிலிருந்து விண்வெளி வரையில் முன்னேறி வருவது கண்கூடு.
இதை மாணவிகள் அனைவரும் தங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் முன்னேற்றத்தையும் பல வெற்றிகளையும் பெற குறிக்கோள் உடன் முன்னேறி செல்ல வேண்டும். மேலும் சமூக அறிவுடன் கூடிய தலைமைப் பண்பை பெற முயலவேண்டும். இன்றை சூழலில் இளைஞர்களின் கவனத்தை திசைதிருப்பும் வலைதளப் பக்கங்களில் மூழ்கி நேரத்தை வீணடிக்க வேண்டாம். புத்தகங்கள் வாசியுங்கள். புத்தகத்தை கையில் எடு! அறியாமையை தீயில் இடு என்று ஆலோசனை வழங்கினார்.

பின்னர் 168 இளங்கலை மாணவிகளுக்கும் 33 முதுகலை மாணவிகளுக்கும் பட்டங்கள் வழங்கி பாராட்டினார். விழாவில் வேலுமாணிக்கம் அறக்கட்டளை உறுப்பினர்களான தேவகி மனோகரன், டாக்டர் முத்துக்குமார், டாக்டர் பத்மாவதி முத்துக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக கல்லூரி முதல்வர் ரஜனி வரவேற்புரையாற்றினார். பட்டங்கள் பெற்ற 201 பட்டதாரிகள் உறுதிமொழி ஏற்றனர். மேலும் இவர்களில் 16 மாணவிகள் பல்கலைக்கழக அளவில் சாதனை புரிந்து தரவரிசையில் இடம்பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மாணவிகள் நன்றி கூறினர்.

விளம்பரம்

You Might Also Like

தவெக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
ராமநாதபுரத்தில் ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயற்குழு கூட்டம்
ரூ.60 லட்சம் மதிப்பு ரத்தினக் கல் பறித்த 7 பேர கைது
பரமக்குடியில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா
மதுரையில் நடக்கும் ஜூலை 6 பேரணி மற்றும் மாநாடு எதற்காக? ஜமாத் நிர்வாகிகள் உலமாக்கள் கூட்டத்தில் விளக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம்

March 13, 2025
46 Views
கம்பத்தில் த.வெ.க. தலைவர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து போஸ்டர்கள்
வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் சென்னை நோக்கி பயணம்
சரக்கல்விளை அருள்மிகு தேவி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் திருக்கோவில் திருக்கொடியேற்றம்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account