By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சரக்கல்விளை அருள்மிகு தேவி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் திருக்கோவில் திருக்கொடியேற்றம்.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சரக்கல்விளை அருள்மிகு தேவி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் திருக்கோவில் திருக்கொடியேற்றம்.
ஆன்மிகம்கனஂனியாகுமரிமாவட்டம்

சரக்கல்விளை அருள்மிகு தேவி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் திருக்கோவில் திருக்கொடியேற்றம்.

Last updated: May 4, 2024 3:09 pm
May 4, 2024
133 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 04,

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சரக்கல் விளை அருள்மிகு தேவி ஸ்ரீ பத்ரகாளி அம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருந் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடபடுவது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டிற்க்கான சித்திரை பெருந்திருவிழாவின் முதல் நாளான நேற்று காலை ஐந்து மணிக்கு மங்கள மகா கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், லட்சுமி ஹோமம், பூர்ண தீபாரதனை, வேத பாராயணம், திருமூலர் பாராயணம், மகா அபிஷேகம், தீபாராதனை , கணபதி ஹோமம், மற்றும் காலை 8 மணிக்கு அம்பாளுக்கு சிறப்பு ஷோடாஷம் அபிஷேகம் தீபாராதனை சுசீந்திரம் சச்சிதானந்தம் போற்றி தலைமையில் நடைபெற்றது. காலை 10.30 மணிக்கு முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் தலைமையில் நம்பூதிரிகள் திருக் கொடியை ஏற்றி வைத்தனர்.மதியம் 12.15 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாரணையும் ஒரு மணிக்கு அன்னதானமும் ,மாலை ஆறு மணிக்கு திருவிளக்கு பூஜையும் எட்டு மணிக்கு சிறப்பு புஷ்பா அபிஷேகமும் 8. 15 மணிக்கு அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.தேவி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் திருக்கோவில் சித்திரை பெருந்திருவிழா மே 3 முதல் 12 வரை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் எனவும் தினமும் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும் சிறப்பு அலங்கார தீபாரணைகளும் அபிஷேகங்களும் நடைபெறும். எட்டாம் திருவிழா அன்று மதியம் ஒரு மணிக்கு மாபெரும் அன்னதானமும் பத்தாம் திருவிழா மே மாதம் 12ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு வில்லிசை பெரியம்மன் கதை, அலங்கார தீபாரதனை, பெரிய அம்மன் காட்சி தருதல் 12 மணிக்கு தீபாரதனை பன்னிரெண்டு முப்பது மணிக்கு அன்ன பிரசாதம் மாலை 6 மணிக்கு வானவில் அலங்காரத்துடன் தேவி ஸ்ரீ பத்ரகாளியாம்பிகா புஷ்ப அலங்காரத்தில் பல்லக்கு வாகனத்தில் எழுந்தருளிபவள மாலை அலங்காரத்துடன் முத்துக்கொடை அணிவகுப்பு நாதஸ்வர இசையுடன் உலக புகழ் கேரளா சிறப்பு சிங்காரி மேளம் மற்றும் வான வேடிக்கையுடன் அம்பாள் திருவீதி உலாவுடன் விழா நிறைவு பெறுகிறது.

விளம்பரம்

You Might Also Like

சிதறால் நாகராஜா கோயில் பால்குட பவனி: திரளான பக்தர்கள் பங்கேற்பு
கோவையில் தேசிய மக்கள் நீதி மன்றம் 2563 வழக்குகள் தீர்வு
விளாத்திகுளம் புதூரில் சுதந்திர தின எழுச்சி பேரணி
கீழடி அருங்காட்சியகம் மற்றும் திறந்தவெளி அருங்காட்சியப் பணிகளை பார்வையிட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின்
தஞ்சாவூர் மாநகரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

நயாரா எனர்ஜி பெட்ரோல் பங்க் திறப்பு விழா

September 17, 2024
118 Views
கோவில்களில் பூஜை பொருட்கள் பூமாலை வெண்ணெய் பிரசாதம் ஆகியவை ஒரு வருடத்திற்கு விற்பனை
குமரி : மாத்தூர் தொட்டி பாலத்தில் உடைந்த கைப்பிடி சுவர்; கண்டுகொள்ளவில்லை என புகார்
தஞ்சாவூர் மாவட்ட 7வது புத்தக திருவிழா!
கடமை கண்ணியம் கட்டுப்பாடுடன் பணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account