By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் தொடர் மழை: கோதையாறு பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை: பழங்குடியின மக்கள், ரப்பர் தொழிலாளர்கள் செல்ல மட்டும் அனுமதி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் தொடர் மழை: கோதையாறு பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை: பழங்குடியின மக்கள், ரப்பர் தொழிலாளர்கள் செல்ல மட்டும் அனுமதி
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரியில் தொடர் மழை: கோதையாறு பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை: பழங்குடியின மக்கள், ரப்பர் தொழிலாளர்கள் செல்ல மட்டும் அனுமதி

Last updated: June 15, 2026 4:50 pm
June 15, 2026
2 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூன் 15 –

குமரி மாவட்டத்தில் மலையோர பகுதியில் உள்ள கோதையாறு சிறந்த சுற்றுலாத் தலமாகும். மிக அடர்ந்த வனப் பகுதிகளை கொண்ட இந்த பகுதியை பல்லுயிரின வன சரணாலய பகுதியாக அறிவித்து பாதுகாத்து வருகிறது. இங்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்வது வழக்கம். இங்கு கோடைகாலத்தில் குமரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

மேலும் கோதையாறு மலைப்பகுதியில் மான், மிளா, காட்டுப்பன்றி, யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. மேலும் முண்டந்துறை வனச்சரகத்தை ஒட்டி கோதையாறு அமைந்துள்ளதால் இங்கு புலிகளும் வாழ்ந்து வருகின்றன. கோதையத்தில் அரசு ரப்பர் தோட்டம், 2 நீர்மின் நிலையங்கள் உள்ளன. இங்குள்ள குடியிருப்புகளில் பழங்குடியின மக்கள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோதையாறு வனப் பகுதிக்கு செல்வதற்கு பேச்சிப்பாறை ஜீரோ பாயிண்ட் பகுதியில் உள்ள வன சோதனை சாவடி அருகே உள்ள இடத்தில் அனுமதி சீட்டு கண்டிப்பாக பெற்ற பின் தான் உள்ளே செல்ல முடியும்.
இங்கு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டும் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த நிலையில் குமரியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், மலையில் உள்ள நீரோடைகள் மற்றும் சிறிய ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு, கோதை ஆற்றில் நீர் பிடிப்பு பகுதியாக கொண்ட பேச்சிப்பாறை அணைக்கு அதிக அளவில் தண்ணீர் வருகிறது.
இதற்கிடையே கோதையாற்று பகுதியில் சமீபகரமாக அதிக அளவில் யானைகள் நடமாட்டம் இருந்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்பு பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியில் நுழைந்த காட்டு யானைகள் மக்கள் வைத்திருந்த உணவுப் பொருட்களை தின்றுவிட்டு சென்றன.

இந்த நிலையில் தொடர் மழை மற்றும் யானைகள் நடமாட்டம் காரணமாக கோதையாறு வனப்பகுதிக்கு செல்ல சுற்றுலா பகுதிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஜீரோ பாயிண்டில் டிக்கெட் வழங்கும் இடம் மூடப்பட்டுள்ளது. ஆனால் அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பழங்குடியின மக்கள் வழக்கம் போல் சென்று வர அனுமதி உண்டு என்று வனத்துறையினர் தெரிவித்தனர். மழை நின்று, தண்ணீர் பெருக்கு குறைந்து, யானைகள் நடமாட்டம் குறைந்த பின்பு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

கிணத்துக்கடவு வட்டம், ஜக்கார் பாளையம் கிராமத்தில் பொது மக்களுக்கு மருத்துவ முகாம்!!!
கொல்லங்கோடு அருகே திருமண வேன் கவிழ்ந்து 18 பேர் காயம்; 2 பேர் கவலைக்கிடம்
அருமனை அருகே பள்ளி ஆசிரியையை தாக்கி 4 பவுன் செயின் பறிப்பு
அகஸ்தீஸ்வரம் வட்டாரகிராம வேளாண் முன்னேற்ற குழு கூட்டம்
எல் முருகனுக்கு பாஜக சிறுபான்மையினர் அணி மாநில பொதுச் செயலாளர் சதீஸ் ராஜா வாழ்த்து
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

பர்னிச்சர் ஷோரூம் ராஜேஷ்குமார் எம்எல்ஏ திறந்து

November 18, 2024
59 Views
இந்திய அஞ்சல் துறை வழங்கும் சர்வதேச பாதுகாப்பான அஞ்சல் சேவை
சேலம் திமுக வீரபாண்டி ஒன்றிய ஆலோசனைக்கூட்டம்
ஈரோடு பகுதியில் விதிமுறைகளை மீறிய 45 பட்டறைகள் மீது நடவடிக்கை
எஸ் பி தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account