By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மார்த்தாண்டம் அருகே கடன் வாங்கிய அண்ணனை தாக்கிய தம்பி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மார்த்தாண்டம் அருகே கடன் வாங்கிய அண்ணனை தாக்கிய தம்பி
கனஂனியாகுமரிமாவட்டம்

மார்த்தாண்டம் அருகே கடன் வாங்கிய அண்ணனை தாக்கிய தம்பி

Last updated: March 3, 2025 1:12 pm
March 3, 2025
48 Views
Share
SHARE

மார்த்தாண்டம், மார்-2

 

  மார்த்தாண்டம் அருகே நட்டாலம், கல்லுக்கூட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜோசப். இவருக்கு ஜோஸ் (42), ஷாஜி (34) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். ஜோஸ் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் ஜோஸ்  தனது தம்பி ஷாஜிக்கு மருத்துவ செலவு பணம் கொடுத்துள்ளார். பின்னர் கொடுத்த பணத்தை தம்பியிடம் திருப்பி கேட்டுள்ளார்.

      இதனால் அண்ணன் தம்பிக்குள் வாய் தகராறு  ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த ஷாஜி அண்ணன் என்றும் பாராமல் இரும்பு கம்பியால் ஜோசை தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ஜோஸ் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் ஷாஜி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூரில் மத்திய மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம்
இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிதி கூட்டம்
குமாரபுரத்தில் புதிய காவல் சோதனைச் சாவடி: திறந்து வைத்தார் எஸ்.பி.ஸ்டாலின்
சாலை விபத்துகளை தடுக்க வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு
நித்திரவிளை யில் இரவில் கழிவுகளை கொட்டிய வாகனம் சிக்கியது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

“கலையோடு விளையாடு”திறன் மேம்பாட்டு போட்டி

December 2, 2024
60 Views
வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு
வீராபுரம் சமுதாய நலக் கட்டிடத்தில் கிராம சபை கூட்டம்
தேங்காய் எடுக்க சென்றபோது கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி
மயிலாடி பாஜக நிர்வாகத்தை கண்டித்து திமுக
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account