By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இரண்டு அமைச்சர்கள் தன்னை சித்திரவதை செய்கிறார்கள்; எம்எல்ஏ சந்திர பிரியங்கா குற்றச்சாட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > அரசியல் > இரண்டு அமைச்சர்கள் தன்னை சித்திரவதை செய்கிறார்கள்; எம்எல்ஏ சந்திர பிரியங்கா குற்றச்சாட்டு
அரசியல்

இரண்டு அமைச்சர்கள் தன்னை சித்திரவதை செய்கிறார்கள்; எம்எல்ஏ சந்திர பிரியங்கா குற்றச்சாட்டு

Last updated: September 1, 2025 12:54 pm
September 1, 2025
55 Views
Share
SHARE

புதுச்சேரி, செப். 1 –

புதுச்சேரி முன்னாள் அமைச்சரும், காரைக்கால் நெடுங்காடு கோட்டுச்சேரி தொகுதி எம்எல்ஏவுமான சந்திர பிரியங்கா தன்னை தொடர்ந்து இரண்டு அமைச்சர்கள் சித்திரவதை செய்து வருகிறார்கள் என்று பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவில் அவர் கட்டவுட் விவகாரம் தொடர்பாக எனக்கு சம்மன் அனுப்பப்பட்டதற்கு பின்னால் அமைச்சர் ஒருவர் இருக்கிறார். என்னுடைய வீட்டுக்கு செல்லும் வழியிலே உளவாளிகளை வைத்து கண்காணிக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும் கூறியதாவது: நான் அமைச்சராக இருந்தபோது எவ்வளவு பிரச்சனைகளை சந்தித்தேன். ஆனால் எதையும் வெளிக்காட்டாமல் கடந்து வந்தேன். இன்னமும் அமைச்சர் ஒருவர் டார்ச்சர் செய்கிறார். அவர் பெயரை இப்போது சொல்ல விரும்பவில்லை. எல்லாரையும் குற்றம் சொல்ல முடியாது.

இங்கே பொதுமக்களுக்கும் தேவையில்லாமல் சிக்கல்கள் உண்டாக்கப்படுகின்றன. ஒரு அமைச்சராக இருப்பது எவ்வளவு பொறுப்பு என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அதேபோல் எம்எல்ஏவும் சாதாரண பதவி அல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவது ஒரு பெரும் பொறுப்பு.

தமிழ்நாட்டைப் போல இல்லாமல் பாண்டிச்சேரியில் நேரடியாக மக்களின் வீடுகளுக்குச் சென்று வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுகிறோம். ஆனால் பதவிக்கு வந்த பிறகு மக்களை மறந்து விட்டு எங்களை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முயற்சிக்கிறார்கள். அதற்கு இணங்கவில்லை என்றால் எவ்வளவு சித்திரவதை செய்ய முடிகிறதோ அவ்வளவு செய்கிறார்கள். எம்எல்ஏவாக இருந்தாலும், யாராக இருந்தாலும் இதே நிலைதான்.

சந்திர பிரியங்காவின் இந்த குற்றச்சாட்டு தற்போது புதுச்சேரி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

யார் சேர்ந்தாலும் வருகிற தேர்தலில் தவெக வெற்றி பெற முடியாது; தமாகா மாநில பொது செயலாளர் பேட்டி
செங்கோட்டை ஒன்றிய பகுதிகளில் அதிமுக தீவிர பிரச்சாரம்
கிருஷ்ணகிரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் செல்லகுமார், பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்: காங்கிரஸ் கட்சி முன்னாள் மாவட்ட தலைவர் எல்.சுப்பிரமணி பேட்டி
அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி நடத்திட்ட உதவி விழா
சீதாராம் யெச்சூரி மறைவிற்கு விஜய் வசந்த் எம்.பி., இரங்கல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

கலைஞரின் கனவு இல்லம் மற்றும் வீடுகள் பழுது பார்த்தல் பணி

July 21, 2024
127 Views
கே .என்.விஜயகுமார் எம்எல்ஏ சந்தித்து ஆறுதல்
ஊத்தங்கரை காவல் உட்கோட்டத்தில் எஸ்பி தங்கதுரை ஆய்வு
மாற்றுத்திறனாளி தம்பதிகளுக்கு சீர்வரிசைகளுடன் திருமணம்
கொம்பேறிபட்டியில் அக்கினி வெயிலை தணிக்க கோடைகால நீர்மோர் பந்தல் தொடங்கப்பட்டது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account