By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுரையில் காவல் துறை அரங்கத்தை திறந்து வைத்த போலீஸ் கமிஷ்னர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மதுரையில் காவல் துறை அரங்கத்தை திறந்து வைத்த போலீஸ் கமிஷ்னர்
மதுரைமாவட்டம்

மதுரையில் காவல் துறை அரங்கத்தை திறந்து வைத்த போலீஸ் கமிஷ்னர்

Last updated: May 27, 2024 11:22 am
May 27, 2024
160 Views
Share
SHARE

மதுரை மே 27,

 

மதுரையில் காவல் துறை அரங்கத்தை திறந்து வைத்த போலீஸ் கமிஷ்னர் 

 

மதுரை மாநகர் தமுக்கம் மைதானத்தில் நடைபெறும் அரசு சித்திரை பொருட்காட்சியில் மதுரை மாநகர காவல்துறை சார்பில் காவல்துறை அரங்கத்தை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் துவக்கி வைத்தார்கள். மாநகர காவல்துறை அரங்கத்தில் காவல்துறை தொழில்நுட்ப பிரிவு, தனிவிரல் ரேகை பிரிவு, போக்குவரத்து பிரிவு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் வெடிகுண்டு தடுப்ப பிரிவு ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்களுக்கு விரிவாக விளக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் காவலர்கள் தங்கள் பணியின் போது பாதுகாப்பிற்காக பயன்படுத்தக்கூடிய துப்பாக்கி, தோட்டாக்கள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் மோப்பநாய் பிரிவு குதிரைப்படை பிரிவும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. தற்போது பெருகி வரும் சைபர் குற்றங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரச்சுரங்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு ஒளிக்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பொதுமக்கள் தங்களது தேவையின் போது காவல் நிலையங்களை எளிதில் அணுகி பயன்பெறும் வகையில் மாதிரி காவல் நிலையம் அமைக்கப்பட்டு காவல் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டு வருகிறது

விளம்பரம்

You Might Also Like

இறந்தவருக்கும் 2026-ல் வாக்களிக்கும் அங்கீகாரம் வழங்கிய தேர்தல் ஆணையம்
அய்யா வைகுண்டர் அகிலத்திரட்டு பெருவிழா
குருவிகுளம் கிழக்கு ஒன்றியம் இளையரசனேந்தல்
தென்தாமரைகுளம் அருகே சிப்காட் தொழில் பேட்டை; அமைச்சர் டிஆர்பி ராஜா நேரில் ஆய்வு
அஞ்சலக மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

December 9, 2024
105 Views
மழை வெள்ள பாதிப்பு பகுதிகளை மழை நீரில்
நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்
வலம்புரிவிளை மாநகராட்சி குப்பை கிடங்கை பார்வையிட்ட மாநகராட்சி கமிஷனர்
தொகுதி 218 தேவாலயங்கள் கிறிஸ்தவ பெருமக்களுக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account