By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சாலை பணியாளர் மீது தாக்குதல் விவசாயி மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சாலை பணியாளர் மீது தாக்குதல் விவசாயி மீது வழக்கு
கனஂனியாகுமரிமாவட்டம்

சாலை பணியாளர் மீது தாக்குதல் விவசாயி மீது வழக்கு

Last updated: February 3, 2025 11:08 am
February 3, 2025
68 Views
Share
SHARE

புதுக்கடை, ஜன – 31

 

கருங்கல் அருகே உலகன்விளை என்ற இடத்தை சேர்ந்தவர் சுவாமிதாஸ் மகன் அபின் (26).  இவர் ஹிட்டாச்சி வாகன டிரைவர். ஒப்பந்ததார்களின் கீழ்  சாலைப் பணி செய்து வருகிறார் . நேற்று காலை ஹிட்டாச்சி இயந்திரம் மூலம் புதுக்கடை அருகேயுள்ள  பாஞ்சிவிளை என்ற பகுதியில் சாலை சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த  அதே பகுதி ராஜையன் (61) என்பவர்  அபினை பார்த்து தகாத வார்த்தைகள் பேசியுள்ளார். 

      தொடர்ந்து அவர் கையில் வைத்திருந்த மண்வெட்டியால்  அபின் தலையில் வெட்டியுள்ளார். மேலும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.  இதில் படுகாயமடைந்த அபின் குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். புதுக்கடை போலீசார் ராஜையன் மீது  வழக்கு பதிவு செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைர்
மத்திய மாவட்ட திமுக செயலாளர் ஆதரவாளர்களுடன் விலகல்!! திருப்பூரில் தேயும் திமுக!!
We The Leaders அமைப்பின் சார்பில் மதுரை வைகை ஆற்றில் அண்ணாமலை தலைமையில் தூய்மை பணியில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
வளர்ச்சி திட்ட பணிகள் ஆட்சித் தலைவர் ஆய்வு
ராமன்துறை பகுதியில் நள்ளிரவில் கடல் சீற்றம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மார்த்தாண்டத்தில் கேரளா அரசு பஸ் மோதி காவலாளி பலி

September 9, 2025
76 Views
கன்னியாகுமரியில் காமராஜர் மண்டபத்தில் மதவெறிக்கு எதிரான உறுதிமொழி; அமைச்சர் பங்கேற்பு
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
காமராஜர் சிலைக்கு பாஜகவினர் மாலை அணிவித்து மரியாதை
ஆல்பர்ட் ஜான் முன்னிலையில் வாராந்திர மக்கள் குறை தீர்வு கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account