By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேனி > மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தேனிமாவட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

Last updated: October 22, 2024 11:15 am
October 22, 2024
84 Views
Share
SHARE

தேனி அக் 22:

 

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி ஷஜீவனா பொதுமக்களிடம் கோரிக்கை மணிகளை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தார் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடப்பது வழக்கம் இதன்படி திங்கட்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 330 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது இந்த கூட்டத்தில் முதியோர் உதவித் தொகை புதிய வீட்டுமனை பட்டா வேண்டி வேலைவாய்ப்பு வேண்டி மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 330  கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார் இந்த கூட்டத்தில் வருவாய் அலுவலர் இரா ஜெயபாரதி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முத்து மாதவன் பொது 

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் வெங்கடாசலம் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சசிகலா மாவட்ட வழங்கல் அலுவலர் மாரிச்செல்வி மற்றும் இதர அரசுத் துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா நல்லதம்பி வெகு சிறப்பாக செய்திருந்தார்.

விளம்பரம்

You Might Also Like

தக்கலை வட்டாரத்தில் ஸ்டாலின் மருத்துவ முகாம்; கலெக்டர் தகவல்
திமுக கழக செயல் வீரர்கள் மற்றும் பொது உறுப்பினர்கள் கூட்டம்
அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைத்திட வேண்டும்
காளிகேசத்தில் பள்ளி மாணவ மாணவியர் கலந்து கொண்ட சுற்றுச்சூழல் இயற்கை கல்வி முகாம்
பூமியை காக்க ஒரே வழி மரங்கள் நடுவதுதான்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

குலசேகரம் அருகே தேங்காய் பறிக்க சென்ற வாலிபர் குளத்தில் மூழ்கி பலி

September 23, 2025
52 Views
1330 திருக்குறள் ஒப்பிக்கும் மாணவர்களுக்கு ரூ 15 ஆயிரம் பரிசு
பச்சிளம் குழந்தையுடன் எஸ்.பி. ஆபீசில் தஞ்சம்; குமரியில் இன்ஸ்டாகிராமில் பழகி திருமணம் செய்து ரூ.15 லட்சம் மோசடி; இளம்பெண் புகார்
ஓடும் ரயிலில் தொங்கியபடி ரீல்ஸ்நாகர்கோவிலில் இளம்பெண்ணை தேடும் போலீசார்
மதுரையில் பெய்த கனமழையால் சிக்கி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account