By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இந்த அதிகாரிகள் பண்ற கூத்து
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இந்த அதிகாரிகள் பண்ற கூத்து
மாவட்டம்

இந்த அதிகாரிகள் பண்ற கூத்து

Last updated: November 20, 2024 2:17 pm
November 20, 2024
50 Views
Share
SHARE

கடையநல்லூர் நவ 20

கடையநல்லூர் ஆக்கிரமிப்பு விவகாரத்தில் அதிகாரிகள் பண்ணுகின்ற கூத்தால் வசதி படைத்தவர்களுக்கு ஒரு நடவடிக்கை இல்லாதவர்களுக்கு ஒரு நடவடிக்கை யா?

 

கடையநல்லூர் தேசிய நெடுஞ்சாலையில் நடத்தப்பட்டு வரும் ஆக்கிரமிப்பு அகற்றும் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடந்து கொள்ளும் விதம் பெரும் கவலை அளிக்கிறது . உள்ளபடியே அரசு இயந்திரங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அதிகாரிகள் யாவரும் மக்களுக்கு சேவை செய்யத்தான் வந்திருக்கிறார்களா? சட்டப்படி பணியாற்றத்தான் கடமை பட்டுள்ளார்களா ? என்பதே பெரும் கேள்விக்குறியாக உள்ளது 100 கோரிக்கை மனுக்கள் புகார்கள் கொடுத்த பின்பு ஒருநாள் எடுக்கின்ற இந்த நடவடிக்கையில் கூட இவ்வளவு எகத்தாளமா?

அரசுக்கு வரி செலுத்தும் மக்களை என்னதான் நினைத்திருக்கிறார்கள் இந்த அதிகாரிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கொடுக்கும் அழுத்தத்திற்கு மண்டி யிடும் அதிகாரிகள் அந்த அந்த மக்கள் பிரதிநிதி தேர்ந்தெடுக்கும் வாக்குரிமையை செலுத்துகின்ற மக்களுக்கு ஏன் முன்னுரிமை கொடுக்க முன் வருவதில்லை என்பதுதான் ஒட்டுமொத்த பொதுமக்களின் கேள்வி எதற்காக இந்த ஆக்கிரமிப்பு என்ற பெயரில்  அரசு பணத்தை வீணாய் செலவழிக்க வேண்டும் எப்பொழுதும் போல் போக்குவரத்தின நெருக்கடிகளில் விபத்துகளால் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் உயிரை மாய்த்துக் கொள்ளட்டுமே இருந்து விட்டு போக வேண்டியது தானே  என பொதுமக்கள் பெருத்த கவலையுடன் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளைப் பார்த்து கேள்வி எழுப்பியுள்ளனர் முறையே விதிகளுக்கு முரணாக பாரபட்சம் காட்டி தங்கள் நடவடிக்கை அமையுமே ஆனால் இது குறித்து நீதிமன்ற மூலம் நாளை மறுநாள் வழக்கு தொடர பொதுமக்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் தயாராக உள்ளன என்பதை தங்களுக்கு தெரிவிக்கும் தகவல் என கடையநல்லூர் பொதுமக்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் தெரிவித்துள்ளனர்..

விளம்பரம்

You Might Also Like

சேலம் சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா!
திருவிழா நடத்துவதை தடுத்து நிறுத்த கோரி கிராம மக்கள் மாவட்ட எஸ்பி இடம் கோரிக்கை
பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித் தலைவர்
விழுப்புரம் மாவட்ட வனத்துறை சார்பில் பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது
மருத்துவமனை உதவி மையம் ஒன்றைத் துவங்கியுள்ளனர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

மதுரை திருநகர் பகுதியில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும்600 ஆண்டுகள் பழைமை உச்சி கருப்பணசாமி திருக்கோயில்

June 2, 2025
53 Views
புனித சந்தியாகப்பர் ஆலய அர்ச்சிப்பு விழா
பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தொடரும் தடை
இதயங்கள் இணையும் சமூக நல்லிணக்க பெருநாள்
பரமக்குடி தெற்கு நகர் இளைஞரணி சார்பில் 4 ஆம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account