By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆல்பர்ட் ஜான் முன்னிலையில் வாராந்திர மக்கள் குறை தீர்வு கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > ஆல்பர்ட் ஜான் முன்னிலையில் வாராந்திர மக்கள் குறை தீர்வு கூட்டம்
திருப்பத்தூர்மாவட்டம்

ஆல்பர்ட் ஜான் முன்னிலையில் வாராந்திர மக்கள் குறை தீர்வு கூட்டம்

Last updated: July 26, 2024 12:41 pm
July 26, 2024
132 Views
Share
SHARE

திருப்பத்தூர்:ஜூலை-25, திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையில் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீது காவல் நிலையங்களில் முறையான தீர்வு மற்றும் மனுக்களின் மீதான நடவடிக்கைகளில் திருப்தி பெறாத புகார் தாரர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. 

முகாமில் கருத்து கேட்பு குழு பிரிவிலிருந்து பெறப்பட்ட திருப்தி அடையாத 11 மனுதாரர்களை நேரில் அழைத்து அவர்களின் குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காரணம் கேட்டறிந்து அதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ள துணை காவல் கண்காணிப்பாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்கள். புதியதாக 41 புகார் மனுக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொதுமக்களிடம் நேரடியாக பெற்றுக்கொண்டார். மேலும் வாணியம்பாடி கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மனம் திரும்பிய சாராய வியாபாரி திருப்பதி இனி வரும் காலங்களில் மது விற்பனையில் ஈடுபட மாட்டேன் எனவும் வாழ்வாதாரத்திற்கு உதவி செய்யுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் மனு அளித்தார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவருக்கு அரசியல் வழங்கப்படும் உதவி பெற்று தருவதாக உறுதியளித்தார். 

வாரந்தோறும் புதன்கிழமைகளில் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பாக மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெறும் இக்கோட்டத்தில் மனுக்களின் விசாரணையில் திருப்தி அடையாத புகார்தாரர்கள் நேரில் ஆஜராகி தங்களின் கருத்துக்களை தெரிவிக்கலாம் என மாவட்ட காவல் துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விளம்பரம்

You Might Also Like

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு -40 முன்னுரிமை ஒன்றியங்கள் தேர்வு -பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு
மார்த்தாண்டம் அருகே விழா நோட்டீஸ் கொடுக்க சென்றவர்கள் மீது கல்வீச்சு: 5 பேர் மீது வழக்கு
அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு ஆதார் எடுக்கும் முகாம்
கிருஷ்ணகிரி மாவட்டம் காரப்பட்டு அருகே ஓலா பேருந்து மோதி விபத்து: சம்பவ இடத்தில் ஒருவர் பலி
வடசேரி பஸ் நிலையத்தில் நடமாடும் வியாபாரிகளுக்கு மீண்டும் அனுமதி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்தமிழ்நாடு

2024 -2025 ஆண்டில் மழையால் நெற்பயிர்கள் பாதிப்பு: விவசாயிகளுக்கு ரூ.31.81 கோடி நஷ்ட ஈடு: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்

May 15, 2026
53 Views
கட்டிடத்தை மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது
தமிழ்நாட்டுக்கு சிறப்பு நிதி வழங்காததை கண்டித்து காங்கிரஸ் கட்சி
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெப்பக்குள தடுப்புச் சுவர் கட்டும் பணிகளை தலைமை பொறியாளர் நேரில் ஆய்வு செய்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account